திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 59:
 
===கருவறை===
கருவறையில் லிங்கத்திருமேனியாக கபர்தீஸ்வரர் உள்ளார். கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. அருகே இடப்புறம் சோமாஸ்கந்தர், நடராஜர் சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் செப்புத்திருமேனிகள் உள்ளன. ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
 
===திருச்சுற்று===
வரிசை 75:
 
*ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
 
*அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
 
வரி 85 ⟶ 84:
 
== வெள்ளை பிள்ளையார் சன்னதி ==
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. <ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997 </ref> இக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்து வரும்போது முதலில் [[திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்|வெள்ளை விநாயகர்]] சன்னதியாகும்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு [[தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்|வெள்ளை பிள்ளையார் கோயில்]] [[தஞ்சாவூர்]] நகரில் உள்ளது.
 
==கும்பகோணம் சப்தஸ்தானம்==
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]], [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref> கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]], [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], [[தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்|தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்]], [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்]], [[மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில்]] மற்றும் [[சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. <ref> கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016 </ref> 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/04/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/article3393484.ece ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016] </ref> விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
 
==அமைவிடம்==
வரி 98 ⟶ 97:
இப்பகுதியில் [[புத்தமதம்]] சிறப்பாக இருந்ததற்குச் சான்றாக இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை ஒன்றினை [[திருவதிகை|திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில்]] தற்போது வழிபாட்டில் உள்ளதைக் காணமுடியும்.
 
== திருத்தலப் பாடல்கள்==
 
*இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
[[அப்பர் |திருநாவுக்கரசர்]] பாடிய பதிகம்
 
<blockquote>
வரி 122 ⟶ 121:
</blockquote>
 
[[சம்பந்தர் |திருஞானசம்பந்தர்]] பாடிய பதிகம்
 
<blockquote>
வரி 170 ⟶ 169:
File:Kabardeesvarar7.jpg |அம்மன் சன்னதியில் ஓவியம்
</gallery>
 
 
 
{{சப்தஸ்தானம்}}
வரி 180 ⟶ 177:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]