சோதிர்லிங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 14:
{{location map~|India|label='''கிரினேசுவரர்'''|mark=Green_pog.svg|position=right|lat=20.024722|long=75.169444}}
}}
'''சோதிலிங்கம்''' (''Jyotirlinga'') என்பது இந்துக் கடவுளான [[சிவன்|சிவனை]] வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ''ஒளிமயமான லிங்கம்'' என்னும் பொருள் தருவது. [[இந்தியா]]வில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. [[திருவாதிரை]] நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக [[இந்து]]க்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற [[இலிங்கம்|லிங்கங்களுக்கும்]] இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 
==இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்==
வரிசை 21:
# [[மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்|மகாகாலேஸ்வரர் கோயில்]], [[உஜ்ஜைன்]], [[மத்தியப் பிரதேசம்]]
# [[ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி|ஓங்காரேஸ்வரர் கோயில்]], [[மத்தியப் பிரதேசம்]].
# [[கேதார்நாத் கோயில்|கேதார்நாத் கோயில்]], [[உத்தராகண்டம்]]
# [[பீமாசங்கர் கோயில், போர்கிரி|பீமாசங்கர் கோயில்]], சகாயத்திரி, [[மகாராஷ்டிரா]].
# [[காசி விஸ்வநாதர் கோயில்]], [[வாரணாசி]], [[உத்தரப் பிரதேசம்]].
வரிசை 72:
{{சிவத் திருத்தலங்கள்}}
 
[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோதிர்லிங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது