மாயாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:MNP Moyer River.JPG|thumb|முதுமலை தேசிய பூங்கா அருகில் பாயும் மோயாறு]]
'''மோயாறு''' (Moyar) [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி பவானி ஆற்றுடன் இணையும் ஒரு கிளை ஆறாகும். ஈரோடு மாவட்டம் [[சத்தியமங்கலம்]] அருகே [[பவானிசாகர் அணை]]யில் மோயாறு [[பவானி ஆறு|பவானி ஆற்றுடன்]] இணைகிறது. மேலும் பிரிந்து செல்லும் இந்த ஆற்றின் தண்ணீரானது கர்நாடக்காவில் உள்ள [[கபினி ஆறு|கபினி அணையிலும்]], [[நூகு அணை]]யிலும் கலந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் இன்றாக இணைந்து [[ஒகேனக்கல் அருவி|ஒகேனகல்]] வழியாக தமிழகத்திற்கு வருகிறது. <ref>[http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1|ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! - See more at: http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1#sthash.vwGHO3p3.dpuf]மனிதன் 6 ஏப்ரல் 2017</ref> [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி]]யில் உற்பத்தியாகி [[முதுமலை வனவிலங்கு காப்பகம்|முதுமலை]] வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ பாய்கிறது<ref>[http://www.theindia.info/travel/moyarview.htm மோயாறு காட்சி]</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாயாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது