வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
}}
 
'''வாசிங்டன் சுந்தர்'''(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]]த் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் <ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக்கோப்பை]]<nowiki/>க்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] அணியான [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்]] (Rising Pune Supergiant) அணியில் [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினுக்கு]] மாற்றாகமாற்றாகத் தேர்வானார்.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வாசிங்டன்_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது