ஆனந்தாஸ்ரமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
| caption =
| director = [[சி. வி. ராமன்]]
| producer = சேலம் ஸ்ரீரங்கர் பிலிம்சு
| producer =[[மோடேர்ன் தியேட்டர்ஸ்]]
| writer =
| starring = [[சி. வி. வி. பந்துலு]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[பி. வி. ரெங்காச்சாரி]]
[[எஸ். எஸ். கோக்கோ]]
[[ஆர். பி. லட்சுமி தேவி]]
[[டி. ஏ. மதுரம்]]
வரிசை 29:

'''ஆனந்த ஆஸ்ரமம்''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சி. வி. ராமன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சி. வி. வி. பந்துலு]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

==திரைக்கதை==
மந்திரியின் சொல்கேட்டு கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் மன்னனை எதிர்க்கும் கதாநாயகனை (சி. வி. வி. பந்துலு) இளவரசி (ஆர். பி. லட்சுமிதேவி) காதலிக்கிறாள். மந்திரி இளவரசியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். கதாநாயகன் மந்திரியால் நாடு கடத்தப்படுகிறான். காட்டில் யோகி ஒருவர் (எஸ். என். சுப்பையா) நாயகனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இறுதியில் மன்னன் திருந்துகிறான்.<ref name=yt/>

==நடிகர்கள்==
*[[சி. வி. வி. பந்துலு]]
*ஆர். பி. லட்சுமிதேவி
*எஸ். என். சுப்பையா,
*[[என். எஸ். கிருஷ்ணன்]]
*[[டி. ஏ. மதுரம்]]
*பி. வி. ரெங்காச்சாரி
*எஸ். எஸ். கோக்கோ

==பாடல்கள்==
*''மனம்தான் வசப்படுமோ'' (பாடியவர்: எஸ். என். சுப்பையா)<ref name=yt>{{cite web|url=https://www.youtube.com/watch?v=SFKMyNY8ujE|title=மனம்தான் வசப்படுமோ - ANANTHA ASHRAMAM 1939|date=17-12-2016|publisher=|accessdate=3-05-2017|via=YouTube}}</ref>

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:1939 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்தாஸ்ரமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது