மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
[[File:M Rainier.jpg|thumb|right|upright|ரெய்னரை மலையில் ஏறும் மலை ஏறிகள்]]
கடுமையான வானிலை மற்றும் சிறிய அளவிலான நிலப்பரப்பு ஆகியவற்றின் காரணமாக சமவெளிகளைவிட மலைகளில் மனித குடியிருப்புகளு் பொதுவாக குறைவானவை ஆகும். பூவியில் 7% நிலப்பரப்பே 2,500 மீட்டர் (8,200 அடி) க்கும் கூடுதலான உயரத்தில் உள்ளது, <ref>{{cite journal |title=Human Genetic Adaptation to High Altitude |first=Lorna G. |last=Moore |journal=High Alt Med Biol |year=2001 |volume=2 |issue=2 |pages=257–279 |doi=10.1089/152702901750265341 |pmid=11443005}}</ref> இந்த உயரத்திற்கு மேலே 140 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் <ref>{{cite journal |title=Human Genetic Adaptation to High Altitude |first=Lorna G. |last=Moore |journal=High Alt Med Biol |year=2001 |volume=2 |issue=2 |pages=257–279 |doi=10.1089/152702901750265341 |pmid=11443005}}</ref> மேலும் 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்தில் 20-30 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.<ref>{{cite journal |url=http://bloodjournal.hematologylibrary.org/content/106/4/1441.long |title=The influence of high-altitude living on body iron |first1=James D. |last1=Cook |first2=Erick |last2=Boy |first3=Carol |last3=Flowers |first4=Maria |last4=del Carmen Daroca |journal=Blood |year=2005 |volume=106 |pages=1441–1446 |doi=10.1182/blood-2004-12-4782 |issue=4 |pmid=15870179}}</ref> உயரம் கூடக்கூட வளிமண்டல அழுத்தம் குறைவதால் சுவாசத்திற்கான குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, மேலும் சூரிய கதிர்வீச்சிலிருந்து (UV) குறைவான பாதுகாப்பே இங்கு உள்ளது.{{sfn|Blyth|2002}} ஆக்சிஜன் குறைவதால்,   உலகிலேயே மிக அதிகமான நிரந்தர குடியிருப்புகள் 5,100 மீட்டர் (16,700 அடி) வரையே உள்ளன. நிரந்தரமாக தாங்கமுடியாத மிக அதிகமான உயரம் 5,950 மீட்டர் (19,520 அடி) ஆகும். <ref name=highestHabitation>{{cite journal |last=West |first=JB |pmid=12631426 |title=Highest permanent human habitation |journal=High Altitude Medical Biology |volume=3 |pages=401–7 |year=2002 |doi=10.1089/15270290260512882 |issue=4}}</ref> 8,000 மீட்டர் (26,000 அடி) உயரத்தில், மனித உயிர்களுக்கு போதுமான போதுமான ஆக்ஸிஜன் இல்லை. இதனால்  இது "மரண மண்டலம்" என்று அறியப்படுகிறது. <ref name=highestHabitation>{{cite journal |last=West |first=JB |pmid=12631426 |title=Highest permanent human habitation |journal=High Altitude Medical Biology |volume=3 |pages=401–7 |year=2002 |doi=10.1089/15270290260512882 |issue=4}}</ref> எவரெஸ்ட் சிகரத்தின் முனை மற்றும் கே2 சிகரம் ஆகியன மரண மண்டலத்தில் உள்ளன.
 
ஆண்டிஸ், மத்திய ஆசிய, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் சுமார் பாதி மலைவாசி மக்கள் வாழ்கின்றனர். <ref name=panos/> பாரம்பரிய மலைசார் சமூகங்கள் விவசாயம் செய்து வாழ்து வந்தனர்,  தாழ் நிலங்களிலைவிட இங்கு விவசாயம் பொய்த்துப்போகும் ஆபத்து கூடுதலாக உள்ளது. மலைகளிலேயே பெரும்பாலும் தாதுக்கள் கிடைப்பதால், தாது அகழும் சுரங்கங்கள் சில சமயம் மலைவாழ் சமுதாய மக்களின் பொருளாதரத்தில் முதன்மை அங்கமாக இருக்கின்றன. மிக அண்மைக்காலமாக, மலைவாழ் சமுதாயத்தினருக்கு சுற்றுலா சார்ந்த  தேசிய பூங்கா அல்லது ஸ்கை ரிசார்ட்ஸ் போன்றவை கவர்ச்சிகரமான வளர்ச்சியைக் அளிக்கின்றன. {{sfn|Blyth|2002|p=17}}   மலைவாழ் மக்களில் சுமார் 80% வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். <ref name=panos/>
 
== தமிழர் பண்பாட்டில் மலை ==
"https://ta.wikipedia.org/wiki/மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது