திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்படமும் தொழில்நுட்பமும்
வரிசை 73:
 
இந்தியாவின் [[தரம்மிக்க கலைப்படைப்பாக]] மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன.அவற்றில் [[இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி]] நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த [[பண்டித ஜவகர்லால் நேரு]],[[மௌண்ட்பேட்டன் பிரபு]],[[கவிக்குயில் சரோஜினி நாயுடு]] ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர்.
 
===திரைப்படமும் தொழில்நுட்பமும்===
 
அடிப்படையில் [[நிழற்படக் கருவி]]யும்(கேமரா),[[ஆடி]]யும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது.எனினும்,அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக,சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா,மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.[[சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்]],[[டிஜிட்டல் தொழில்நுட்ப]] வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது