தன்சானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
'''தன்சானியா''' (''Tanzania'', [[கிசுவாகிலி மொழி|கிசுவாகிலி]]: ''Jamhuri ya Muungano wa Tanzania''), [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே [[கென்யா]], [[உகாண்டா]] ஆகியனவும், மேற்கே [[ருவாண்டா]], [[புருண்டி]], [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு]]ம், தெற்கே [[சாம்பியா]], [[மலாவி]], [[மொசாம்பிக்]] ஆகியனவும் அமைந்துள்ளன. [[இந்தியப் பெருங்கடல்]] இதன் கிழக்கே உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை [[கிளிமஞ்சாரோ மலை]].
 
தான்சானியாவின் மக்கள் தொகை 51.82 மில்லியன் (2014) <ref>{{cite web|title=World Bank Tanzania Country Page|url=http://data.worldbank.org/country/tanzania|website=World Bank|accessdate=24 November 2015}}</ref> இம்மக்கள் பல்வேறு இன, மொழி, சமயக் குழுக்களாக உள்ளனர். தான்சானியாவானது ஜனாதிபதி அரசியலமைப்பு குடியரசாகும், 1996 ஆம் ஆண்டு முதல், அதன் அதிகாரபூர்வமான தலைநகரானதலைநகராக [[டொடோமா]], ஜனாதிபதி அலுவலகம், தேசிய சட்டமன்றம் மற்றும் சில அரசாங்க அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. <ref>{{cite news | url = http://www.etsav.upc.es/personals/iphs2004/pdf/148_p.pdf | author = Aloysius C. Mosha | title = The planning of the new capital of Tanzania: Dodoma, an unfulfilled dream | accessdate = 13 March 2013 | publisher = University of Botswana }}</ref> [[தாருஸ்ஸலாம்]] நகரம், முன்பு தான்சானியாவின் தலைநகராக இருந்தது, இந்நகரில் பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களைத் தக்கவைத்துக்கொண்டு, நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும், முக்கிய துறைமுகமாகவும், முன்னணி வணிக மையமாகவும் உள்ளது. <ref name="factbook"/><ref name=official_website>{{cite web|url=http://www.tanzania.go.tz/profilef.html |title=The Tanzania National Website: Country Profile |publisher=Tanzania.go.tz |accessdate=1 May 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131125222553/http://www.tanzania.go.tz/profilef.html |archivedate=25 November 2013 }}</ref><ref>{{cite web | url=http://www.tanzaniaports.com/index.php?option=com_content&view=article&id=100&Itemid=270 | title=Dar es Salaam Port | publisher=Tanzaniaports.com | accessdate=19 February 2014}}</ref> தான்சானியா நாடு சாமா சாம்பியோ மப்புண்டூஸி (CCM) என்ற ஒற்றை கட்சியின் மேலாதிக்கத்தில் அதன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இக்கட்சி உருவானதிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை, நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெரிய கட்சியாக இது மட்டுமே இருந்தது. இந்நிலை 1 ஜூலை 1992 இல் அரசியலமைப்புத் திருத்தங்களால் மாற்றப்பட்டது <ref name="Constitution"/> மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை உருவாக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை அனுமதித்தும் பல சட்டங்கள் தேசிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்டன. ஜனாதிபதி மற்றும் நாட்டின் தேசிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 2015 இல் நடைபெற்றது. தேர்தலில் CCM கட்சி சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 75% இடங்களைக் கைப்பற்றியது.
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[ஜெர்மன்]] கிழக்கு ஆபிரிக்காவை உருவாக்கியபோது ஐரோப்பிய காலனித்துவமானது, முதன்முதலாக தான்சானியாவில் தொடங்கியது, இது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தது. முதன்மை நிலப்பகுதி [[தங்கனிக்கா]] என்ற பெயரில் ஆளப்பட்டு வந்தது, கிழக்குக் கரையோரத்தில் உள்ள [[சன்சிபார்]] என்ற பெயரில் ஒரு தனியான காலனியாக ஆட்சி செய்யப்பட்டது. 1961 மற்றும் 1963 இல் இந்த காலனிகள் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய தான்சானிய குடியரசு என்ற பெயரில் இணைந்தன. இதன் முக்கிய பகுதியான [[தங்கனிக்கா]], மற்றும் [[சன்சிபார்]] தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு '''தன்சானியா''' எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் [[1964]] இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது<ref name=factbook>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tz.html "சிஐஏ உலகத் தரவு நூல் - தான்சானியா"]</ref>.
 
தான்சானியாவின் வடகிழக்குப் பகுதியில் மலைப்பகுதிகளும் அடர்ந்த காடுகளாகும்காடுகளையும் கொண்டுள்ளது, இப்பகுதியில்தான் கிளிமஞ்சாரோ மலை அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மூன்று பெரிய ஏரிகளின் ஒரு பகுதி தான்சானியாவுக்குள் உள்ளன. விக்டோரியா ஏரி வடக்கேயும்,   ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியும், கண்டத்தின் ஆழமான ஏரியான, டங்கனிகா[[விக்டோரியா ஏரி]] வடக்கே உள்ளது, இந்த ஏரி, அதன் தனித்துவமான மீன் இன வகைக்காக அறியப்படுகிறது. கிழக்கு கடற்கரையானது வெப்பமும் ஈரப்பதமுமானது, இந்தக் கடற்கரை சன்சிபார் தீவுக்கான கடல்வழியாக உள்ளது. ருக்வாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலாம்போ அருவி ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய அருவியாகும் இது ஜாம்பியா எல்லையில் உள்ள தாங்கானிக்கா ஏரியின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. <ref name="Kalambo Falls">[http://www.britannica.com/EBchecked/topic/310022/Kalambo-Falls "Kalambo Falls"]. ''Encyclopædia Britannica''.</ref> மெனாய் விரிகுடா பகுதியானது சான்சிபார் பகுதியின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாகும்.
 
தான்சானியாவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன, இது கிழக்கு ஆப்பிரிக்காவில் மொழியியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட நாடாக உள்ளது. <ref name=sim/> தான்சானியாவில் பேசப்படும் மொழிகள் அனைதுதம் நான்கு ஆப்பிரிக்க மொழி குடும்பங்களைச் சேர்ந்தவை அந்த மொழிக்குடும்பங்கள்: [[பண்டு மொழிகள்|பண்டு]], [[குஷிட்டிக் மொழிகள்|குஷிட்டிக்]], நீலோடிக், கோயிசான் ஆகும். <ref name=sim/> சுவாஹிலியும், ஆங்கிலமும் தான்சானியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. <ref name=sim>{{cite book|author1=Ulrich Ammon|author2=Norbert Dittmar|author3=Klaus J. Mattheier|title=Sociolinguistics: An International Handbook of the Science of Language and Society|url=https://books.google.com/books?id=LMZm0w0k1c4C&pg=PA1967|year=2006|publisher=Walter de Gruyter|isbn=978-3-11-018418-1|pages=1967–}}</ref> பன்மொழிகள் மிகுந்த நாடான தான்சானியாவில், [[சுவாகிலி மொழி]] பாராளுமன்ற விவாதங்களிலும், கீழ் நீதிமன்றங்களிலும், நடுத்தர அளவில் துவக்கப் பள்ளிகளில் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; [[ஆங்கிலம்|ஆங்கிலமானது]] வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், தூதரகங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும், இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியிலும், <ref name=sim/> பயன்படுத்தப்படுகிறது. எனினும் தான்சானியா அரசாங்கம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக நீட்டிகாமல் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது.<ref name="afkinsider.com">{{cite news|url=http://afkinsider.com/88774/tanzania-ditches-english-education-overhaul-plan/|agency=AFK Insider|title=Tanzania Ditches English In Education Overhaul Plan|date=17 February 2015|accessdate=23 February 2015}}</ref> நாட்டில் உள்ள பல இன குழுக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறையாக, சுவாகிலி மொழியின் பயன்பாட்டை ஜனாதிபதி நியேரேர் ஊக்குவித்தார். <ref name="Joshua A. Fishman Distinguished University Research Professor of Social Sciences Yeshiva University Emeritus 2001 361">{{cite book|author=Joshua A. Fishman Distinguished University Research Professor of Social Sciences Yeshiva University (Emeritus)|title=Handbook of Language & Ethnic Identity|url=https://books.google.com/books?id=ay0FmRjOLWMC&pg=PA361+|date= 2001|publisher=Oxford University Press|isbn=978-0-19-976139-5|pages=361–}}</ref> தான்சானியர்களில் சுமார் 10% சுவாகிலி மொழியை முதல் மொழியாக பேசுகின்றனர், மேலும் 90% வரையானவர்கள் இதை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர். <ref name=sim/> பெரும்பாலான தான்சானியர்கள் சுவாகிலி மற்றும் ஒரு உள்ளூர் மொழியை பேசுகின்றனர்; தான்ஸானியாவின் பல கல்வி நிலையங்கள் மும்மொழி பாடங்களைக் கொண்டு உள்ளனது; இங்கு ஆங்கிலத்திலும் பேசுகிறனர். <ref name="Quintin Winks 2011 145">{{cite book|author=Quintin Winks|title=Tanzania – Culture Smart!: The Essential Guide to Customs & Culture|url=https://books.google.com/books?id=5bM-AQAAQBAJ&pg=PT145|date=2011|publisher=Kuperard|isbn=978-1-85733-625-2|pages=145–}}</ref><ref name=bj>{{cite book|author1=Colin Baker|author2=Sylvia Prys Jones|title=Encyclopedia of Bilingualism and Bilingual Education|url=https://books.google.com/books?id=YgtSqB9oqDIC&pg=PA367|year=1998|publisher=Multilingual Matters|isbn=978-1-85359-362-8|pages=367–}}</ref><ref name="François Grosjean 1982 8">{{cite book|author=François Grosjean|title=Life with Two Languages: An Introduction to Bilingualism|url=https://books.google.com/books?id=VqGpxZ9pDRgC&pg=PA8|year=1982|publisher=Harvard University Press|isbn=978-0-674-53092-8|pages=8–}}</ref> சுவாகிலி மொழியைப் பரவலாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது, நாட்டில் உள்ள சிறிய மொழிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது. <ref name=sim/><ref name="Matthias Brenzinger 1992 86">{{cite book|author=Matthias Brenzinger|title=Language Death: Factual and Theoretical Explorations with Special Reference to East Africa|url=https://books.google.com/books?id=iKHOeLDvUVgC&pg=PA86|year=1992|publisher=Walter de Gruyter|isbn=978-3-11-013404-9|pages=86–}}</ref> பெரும்பாலும் நகர்ப்புறங்களில்,  இளம் குழந்தைகள் பெருமளவில் முதல் மொழியாக சுவாகிலி மொழியைப் பேசுகிறார்கள். <ref name="Elsevier">{{cite book|title=Concise Encyclopedia of Languages of the World|url=https://books.google.com/books?id=F2SRqDzB50wC&pg=PA1026|date=2010|publisher=Elsevier|isbn=978-0-08-087775-4|pages=1026–}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தன்சானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது