ஆலப்புழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Montage_picture_of_Alleppey.jpg" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்:
சிNo edit summary
வரிசை 41:
== மக்கள் வகைப்பாடு ==
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85% உம் பெண்களின் கல்வியறிவு 82% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
 
===படிமம்===
 
[[File:ஆலப்புழா அந்திச் சூரியன்.jpg|ஆலப்புழா அந்திச் சூரியன்]]
ஆலப்புழா காயல் மாலைத் தோற்றக் காட்சி
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலப்புழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது