உறுப்பு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
:<math>x \in A </math>
 
ஒருசில கணித நூலாசிரியர்கள் "''A'' , ''x'' ஐ உள்ளடக்கியுள்ளது" and "''A'' , ''x'' ஐக் கொண்டுள்ளது" என்ற கூற்றுகளை ஒரு கணத்தின் உறுப்பைக் குறிக்கப் பயன்படுத்தினாலும் வேறு சிலர் இவற்றை [[உட்கணம்|உட்கணங்களுக்கு]] உரியவையாகக் கருதுகின்றனர்.<ref name="schech">{{cite book |author = [[Eric Schechter]] |title= Handbook of Analysis and Its Foundations |publisher= [[Academic Press]] |year= 1997|isbn= 0-12-622760-8 }} p. 12</ref> தருக்கவியலாளர் ஜார்ஜ் பூலோசு என்பவர் Logician [[George Boolos]] strongly urged that "கொண்டுள்ளது" என்பதை உறுப்புகளுக்கும் "உள்ளடக்கியுள்ளது" என்பதை உட்கணங்களுக்கும் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறார்.<ref name="boolos">{{cite speech
| title = 24.243 Classical Set Theory (lecture).
| author = [[George Boolos]]
| authorlink =
| date = February 4, 1992
| location = Massachusetts Institute of Technology, Cambridge, MA
| url =
| accessdate =
}}</ref>
 
==எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/உறுப்பு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது