கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
| 2.7- 3.3 || 100% பேரிடம்.கூடுதலாக கதிர் நோய்.இரண்டு முதல் நான்கு வாரங்களில் 20% பேரிடம் மரணம்
 
|-
| 4 – 5 || 50% முப்பது நாளில் மரணம்.
|-
| 5.5 -7 || 4 மணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும். அத்தனை
பேரிடமும்.100% இறப்பு.ஒருசிலரே உயிரத்து இருப்பர்
 
|-
| 10 || ஒரு மணிநேரத்தில் அனைவரும் மரணிப்பர்.
|-
| 50|| உடனடியாகச் செயல் இழப்பு.அனைவரும் மரணம்.
|}
 
உடல் 60 முதல் 70 விழுக்காடு நீரால் ஆனது. எனவே கதிர்வீச்சால் தோன்றும் விளைவுகள் இந்த நீர்மூலக்கூறுகளின் வழியாகவே நிகழ்கின்றன என கொள்ளலாம்.
 
உயிரினங்களின் உயிரணுக்களில் எந்த மாதிரியான விளைவுகள் தோன்றுகின்றன? அவைகளை முறையே, ,உயிரணு சுழற்சியில் தாமதம்(Inhibition of cell cycle) ஏற்படுவது. ஒரு உயிரணுவிலிருந்து அடுத்த தலைமுடறை செல் உருவாக தேவையான கால அளவு அதிகரித்து காணப்படும்.பொதுவான வளர்ச்சி மாறுபடும்.
 
# உயிரணுக்களின் மரணம் Cell death).கதிர் ஏற்கப்பட்ட உறுப்பு, மொத்த கதிர் ஏற்பளவு, ஏற்பளவின் வீதம் இவைகளைச் சார்ந்து உயிரணுக்கள் மரணிக்கவும் கூடும்.
 
# ஜீன்களில் சடுதி மாற்றம் (Gene mutation).பண்பகத்திரியில் காணப்படும் ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சில பண்புகள் மறைக்கப்படலாம். மிடியில் நிறம், கண்களின் அமைப்பு,போன்ற சிற்சில மாற்றங்கள் தோன்றக் கூடும்.
 
# பண்பத்திரிகளில் பிறழ்ச்சி.( chromosome mutation) என பலவாகும்.
 
வெவ்வேறு கதிர்வீச்சுகள் வெவ்வேறு அளவில் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.ஒரே ஏற்பளவு எக்சு கதிர்களும் ஆல்ஃபா கதிர்களும் தோற்றுவிக்கும் விளைவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறன.விளைவுகளை ஒரே அளவில் குறிக்க கதிர்வீச்சு பெருக்கற் காரணியால் ஏற்பளவினைப் பெருக்கி பெறலாம்.
{| class="wikitable"
|-
! கதிர் !! பெருக்கற்காரணி
|-
| எக்சு,காமா கதிர்கள். || 1
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது