ஏர்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}[[File:FrequencyAnimation.gif|thumb|right|149px|Lights flash at ''frequency f'' = 0.5 Hz (Hz = hertz), 1.0 Hz or 2.0 Hz, where {{j|<math>x</math> Hz}} means <math>x</math> flashes per second. T is the ''period'' and T = {{j|<math>y</math> ''s''}} (''s'' = seconds) means that <math>y</math> is the number of seconds per flash. T மற்றும் ''f'' இரண்டும் [[பெருக்கல் நேர்மாறு]]கள்: {{j|1=''f'' = 1/T}} மற்றும் {{j|1=T = 1/''f''}}.]]
'''ஏர்ட்சு''' (ஹெர்ட்ஸ், ''Hertz, Hz'') [[அதிர்வெண்]]ணை அளக்கும் [[அலகு|அலகாகும்]]. அதிர்வெண் ஒரு [[வினை]] (process) அல்லது [[அலை]]யில் (signal) ஒரு [[நொடி]]யில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் [[இயற்பியல் பண்பு|இயற்பியல் பண்பாகும்]]. ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு [[உலக முறை அலகு|உலக முறை அலகாகும்]]. நொடி<sup>−1</sup> என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
கிலோ ஹெர்ட்ஸ் kilohertz (103 Hz, குறியீடு KHz), மெகா ஹெர்ட்ஸ் megahertz (106 Hz,குறியீடு MHz), கிகா ஹெர்ட்ஸ் gigahertz (109 Hz, குறியீடு GHz), and டெரா ஹெர்ட்ஸ் terahertz (1012 Hz,குறியீடு THz) போன்ற அலகின் மடங்குகளால் அளக்கப்படுகிறது.
சைன் அலைகள் மற்றும் இசை இயக்கங்களை அளக்க ஹெர்ட்ஸ் பயன்படுகிறது.
 
[[மின்காந்த அலைகள்]] உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய [[செருமனி|செருமானிய]] [[இயற்பியலாளர்]] [[ஐன்ரிச் ஏர்ட்சு|ஐன்ரிச் ஏர்ட்சை]] நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது