சூறாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 52:
காற்றின் வேகம் அதிகரிக்கும் போது அல்லது உயரத்தின் திசை ("காற்று பெயர்ச்சி") மாறும் போது மீசோ சூறாவளிகள் உருவாகின்றன. இது காற்று மண்டலத்தின் கீழ்ப்பகுதியை கண்ணுக்கு தெரியாத குழாய் போன்ற உருண்டை வடிவில் சுழல வைக்கிறது. இடியுடன் கூடிய புயலின் சலன படிவம் இந்த சுழல் காற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. இந்த உருண்டையான மாதிரியை மேலெழச் செய்கிறது. (நிலத்திற்கு இணையொத்து இருப்பதிலிருந்து செங்குத்தாக மாறுகிறது). இதனால் முழு படிவமும் செங்குத்தலான பத்தியாக சுழலவைக்கிறது. மீசோ சூறாவளிகள் பொதுவாக குறைவான அளவில் தோன்றக்கூடியவை: அவை சைநோப்டிக் அளவுகோலுக்கும் (நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்), மைக்ரோ அளவுகோலுக்கும் (நூற்று கணக்கான மீட்டருக்கும்) மத்தியில் இருக்கிறது. இந்த பண்புகளை ரேடார் படங்களின் உதவியோடு பார்க்க முடிகிறது.<ref>ரோஜர் எட்வர்ட்ஸ். [http://www.spc.ncep.noaa.gov/faq/tornado/ தி ஆன்லைன் டோர்நேடோ FAQ: டோர்நேடோக்களைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.] 2008-06-02 அன்று மீட்டெடுக்கப்பட்டது.</ref>
சூறாவளியின் கண் பொதுவாக அமைதியாகவும் ஒரு நிலையாகவும் இருக்கிறது.
 
==சூறாவளியின் பெயர்கள்==
சூறாவளி அல்லது புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் சூறாவளி (Hurricane) என்றும், ஐக்கிய அமெரிக்காவில் சுழன்றடிக்கும் சூறாவளி (Tornado) என்றும், சீனக் கடற்கரைப் பகுதிகளில் சூறாவளிப் புயல் (Typoon) என்றும், மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் வில்லி வில்லை (Willy Willy) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் (Cyclone) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கிது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article9715595.ece?ref=omnews சூறாவளியின் வகைகள் & பெயர்கள்]</ref>
 
==சூறாவளியின் பெயர்கள்==
சூறாவளி அல்லது புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் ''சூறாவளி'' (''Hurricane'') என்றும், ஐக்கிய அமெரிக்காவில் ''சுழன்றடிக்கும் சூறாவளி'' ('''Tornado''') என்றும், சீனக் கடற்கரைப் பகுதிகளில் ''சூறாவளிப் புயல்'' (''Typoon'') என்றும், மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் ''வில்லி வில்லி'' (''Willy Willy'') என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் '''புயல்''' ('''Cyclone''') எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கிது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article9715595.ece?ref=omnews சூறாவளியின் பெயர்கள்]</ref>
 
== வகைகள் ==
வரி 139 ⟶ 145:
* [http://clearlyexplained.com/nature/earth/disasters/cyclones.html சூறாவளிகள் 'தெளிவாக விளக்கப்பட்டவை']
* [http://emdat.be தி EM-DAT இண்டர்நேஷனல் டிசாஸ்டர் டேடாபேஸ்]- சென்டர் பார் ரிசர்ச் ஆன் தி எபிதேமியாலாஜி ஆப் டிசாஸ்டர்ஸ்
 
* [http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article9715595.ece?ref=omnews சூறாவளியின் வகைகள் & பெயர்கள்]
[[பகுப்பு:அடிப்படையான வானியல் ஆய்வுக்கோட்பாடுகள் மற்றும் அரிய நிகழ்வுகள்]]
[[பகுப்பு:வெப்பம் மண்டல சூறாவளி வானவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சூறாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது