புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞரை ஆங்கிலத்தில் flutist ([[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்காவின்]] பொதுவான உச்சரிப்பு "FLEW-tist" ), <ref>{{cite web |url=http://www.oxforddictionaries.com/us/definition/american_english/flutist |title=Flutist |work=Oxford English Dictionary (American English) |accessdate=5 January 2015}}</ref> அல்லது flautist ([[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] பொதுவாக உச்சரிக்கப்படுவது "FLAW-tist"), <ref>{{cite web |url=http://www.oxforddictionaries.com/us/definition/english/flautist |title=Flautist |work=Oxford English Dictionary (British & World English) |accessdate=5 January 2015}}</ref> அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். பிற ஆங்கில சொற்கள் இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகாதவை,ஃப்ளட்டர் ( fluter) (15 -19 நூற்றாண்டுகள்) <ref>{{cite web |url=http://www.oed.com/view/Entry/72222 |title=Fluter (c.1400) |work=Oxford English Dictionary}}</ref><ref>{{cite web |url=http://machaut.uchicago.edu/?resource=Webster%27s&word=fluter |title=Fluter |work=Webster's Revised Unabridged Dictionary of the English Language |accessdate=5 January 2015}}</ref><ref>{{cite web |url=http://dictionary.reference.com/browse/fluter |title=Fluter |work=Random House Dictionary and Collins English Dictionary |accessdate=5 January 2015}}</ref> மற்றும் புளூட்டினிஸ்ட் ( flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்). <ref name=Fenwick>{{cite web |url=http://www.fenwicksmith.com/miscellany_flautist.html |archiveurl=https://web.archive.org/web/20140116191634/http://www.fenwicksmith.com/miscellany_flautist.html |archivedate=16 January 2014 |title=Is it flutist or flautist? |first=Fenwick |last=Smith |accessdate=5 January 2015}}</ref><ref>{{cite web |url=https://books.google.com/books?id=gTElurCu-WYC&pg=PA2291 |title=Flutenist |work=The Century Dictionary and Cyclopedia |accessdate=5 January 2015}}</ref>
== வரலாறு ==
[[File:Gu Hongzhong's Night Revels, Detail 4.jpg|thumb| 12 ஆம் நூற்றாண்டில் [[சொங் அரசமரபு]] காலத்தில் புல்லாங்குழலை வாசிக்கும் சீனப் பெண்களைக் காட்டும் ஓவியம்]]
இதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் [[கரடி]]யின் [[தொடையெலும்பு|தொடை எலும்பால்]] ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது [[சுலோவீனியா|சுலோவியாவின்]] டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.<ref>{{cite web
| author = Tenenbaum, David
|date=June 2000
| url = http://whyfiles.org/114music/4.html
| title = Neanderthal jam
| work = The Why Files
| publisher = University of Wisconsin, Board of Regents
| accessdate = 14 March 2006
}}</ref><ref>[http://cogweb.ucla.edu/ep/FluteDebate.html Flute History], UCLA. Retrieved June 2007.</ref> 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் [[ஜெர்மனி]]யின் [[உல்ம்]] நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது.<ref>Ghosh, Pallab. (2009-06-25) [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8117915.stm BBC: 'Oldest musical instrument' found]. BBC News. Retrieved on 2013-08-10.</ref> இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு [[பிணந்தின்னிக் கழுகு|பிணந்தின்னிக் கழுகின்]] இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் [[நேச்சர் (இதழ்)|நேச்சர்]] பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். <ref>{{Cite journal
| doi = 10.1038/nature08169
|date=August 2009
|author1=Nicholas J. Conard |author2=Maria Malina |author3=Susanne C. Münzel | title = New Flutes Document the Earliest Musical Tradition in Southwestern Germany
| volume = 460
| pages = 737–40
| issn = 0028-0836
| pmid = 19553935
| journal = Nature
| issue = 7256
| bibcode=2009Natur.460..737C
}}</ref> இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், <ref name=BBC>{{cite news|title='Oldest musical instrument' found |publisher=BBC news |date=2009-06-25 |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8117915.stm |accessdate=2009-06-26}}</ref> ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன. <ref name="jhevol"/>
 
== இலக்கியத்தில் புல்லாங்குழல் ==
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது