இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி bad link repair, replaced: கிறித்து → கிறிஸ்து (5)
வரிசை 2:
{{Gospel Jesus|expanded=உயிர்த்தெழுதல்}}
 
'''இயேசுவின் உயிர்த்தெழுதல்''' (''Resurrection of Jesus'') என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் அறையுண்டு இறந்த]] [[இயேசு]] கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை [[இயேசு கிறித்துகிறிஸ்து]]வின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற [[நற்செய்தி நூல்]]கள் பதிவு செய்துள்ளன<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus இயேசுவின் உயிர்த்தெழுதல்]</ref>.
 
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (''Ascension of Jesus'') வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்துகிறிஸ்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]] நம்புகின்றனர்.<ref>J. E. L. Newbigin, ''The Gospel In a Pluralist Society'' (London: SPCK, 1989), p.66.</ref> இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
==விவிலிய ஆதாரம்==
வரிசை 14:
 
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக [[புனித பவுல்]] [[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு]] எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது:
{{cquote|நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறித்துகிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் ([[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர்]] 15:1-3).}}
 
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தியைப் [[புனித பவுல்]] "பெற்றுக்கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கி.பி. 35 அளவிலேயே இம்மரபு எழுந்திருக்க வேண்டும். அந்த மரபைத்தான் பவுல் எடுத்தியம்புகின்றார்; கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.
வரிசை 20:
== கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை ==
 
இயேசு கிறித்துகிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலத்தீனம்|பாலத்தீன]] நாட்டில் வாழ்ந்து இறந்த [[இயேசு]] இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.
 
திருச்சபையில் [[திருமுழுக்கு]] (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் [[புனித பவுல்]] அறிவுறுத்துகிறார்:
{{cquote|நீங்கள் கிறித்துவோடுகிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள் ([[கொலோசையர் (நூல்)|கொலோசையர்]] 3:1,12).}}
 
==மத்தேயு நற்செய்தி==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது