குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்* *துவக்கம்* துப்புரவு
வரிசை 1:
{{AEC|செந்தி}}
 
{{Infobox anatomy
[[Image:Humanbood600x.jpg|thumb|right|[[மனிதர்|மனிதனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
|Name = Blood
[[Image:320frogblood600x2.jpg|thumb|right|[[தவளை|தவளையின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
|Latin = haema
[[Image:320fishblood600x2.jpg|thumb|right|[[மீன்|மீனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
|Image = Venous and arterial blood.jpg
|Caption = Venous (darker) and arterial (brighter) blood
}}
'''குருதி''' என்பது [[விலங்கு|விலங்கினங்களின்]], [[உடல்]] [[உயிரணு]]க்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு [[உடல் திரவம்]] ஆகும். குருதியானது [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] எனப்படும் [[குருதிக் கலன்]]கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற [[நீர்மம்|நீர்மப்]] பொருள். தமிழில் குருதியை '''அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர்''' என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். <br />
<br />
வரி 87 ⟶ 90:
* வெப்பநிலைச் சீராக்கம்: உடலில் ஒரு பகுதியில் உருவாக்கப்படும் வெப்பத்தை உடல் முழுவதும் விநியோகித்து உடல் வெப்பநிலைச் சீராக்கத்தில் பங்கெடுக்கின்றது.
* பாதுகாப்பு: வெண் குருதிக் கலங்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் ஒரு பாகமாக அமைந்து உடலை நுண்ணங்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றது
 
==படங்கள்==
<gallery>
[[Image:Humanbood600x.jpg|thumb|right|[[மனிதர்|மனிதனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
[[Image:320frogblood600x2.jpg|thumb|right|[[தவளை|தவளையின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
[[Image:320fishblood600x2.jpg|thumb|right|[[மீன்|மீனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
</gallery>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது