கலிபோர்னியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 59:
}}
 
'''கலிபோர்னியா''' [[ஐக்கிய அமெரிக்கா]] நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு [[பசிபிக் மாக்கடல்|பசிபிக் மாக்கடலுக்கு]] அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். இதற்கு வடக்குத் திசையில் [[ஒரிகன்]] மாநிலமும், கிழக்குத் திசையில் [[நெவாடா]] மாநிலமும், [[அரிசோனா]] மாநிலமும், தெற்குத் திசையில் [[மெக்சிகோ|மெக்சிகோவின்]] பாஹா கலிபோர்னியாவும் உள்ளன. இங்கே 37 மில்லியன் மக்கள் 423.970 சதுர கி.மீ (163,696 சதுர மைல்) பரப்பில் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது. நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள [[லாஸ் ஏஞ்சல்ஸ்]], [[சான் பிரான்சிஸ்கோ]] போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். [[சேக்ரமெண்டோ]] இதன் தலைநகரம் ஆகும்.
 
== வரலாறு ==
கலிபோர்னியாவில் 10,000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது{{fact}}.
 
ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன் இங்கிருந்த அமெரிக்க முதற்குடி மக்கள் அமெரிக்கக் கண்டத்தில் வேறு எங்குமுள்ளதைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல்வேறு இனங்களாகவும், மக்களடர்த்தியும் அதிகமாக இருந்தனர். [[1769]]ல்இல் ஸ்பெயின் நாட்டினர் தம்குடியாக்கினர்,. ஆனால் [[1810]]-[[1821]]க்கு இடையே நடந்த [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்|மெக்சிக்கோவின் விடு்தலைப் போருக்குப்பின்]], கலிபோர்னியா மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1846-1848ல்1848இல் நடந்த அமெரிக்க - மெக்சிக்கோ போரில் அமெரிக்கா இப்பகுதியைக் கைப்பற்றியது. 1848-1849ல்1849இல் [[தங்கம்]] எடுப்பதற்காக நிகழ்ந்த பெரும் வேட்கையில் இப்பகுதிக்கு சுமார் 90,000 மக்கள் குடியேறினர். அதன்பின் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக [[1850]]ல்இல் மாறியது.
 
== பொருளாதாரம் ==
கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவையே முன்னிழுத்துச் செல்லும் பேரியந்திரம் என்றும் கூறுவதுண்டு. கலிபோர்னியா மட்டுமே ஆண்டுக்கு ([[2005]] ஆண்டின் கணக்குப்படி), 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருள் உற்பத்தி செய்கின்றது. உலகிலேயே ஆறு நாடுகள்தான் இம்மாநிலத்தைவிட பெரிய பொருளாதாரம் ஆகும். அமெரிக்காவின் 13 [[டிரில்லியன்]] அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் ஆக்கம்.
 
{{ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது