போர்ட்டர் கந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| writer = கதை [[செங்கைய்யா]]
| starring = [[எம். கே. ராதா]]
[[எம். கே. முஸ்தபா]]
[[கே. துரைசாமி]]
[[எஸ். வி. சுப்பையா]]
[[நம்பியார்]]
[[ஜி. வரலட்சுமி]]
[[ஆர். லலிதா]]
[[டி. பி. முத்துலட்சுமி]]
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
[[-ராமமூர்த்தி|விஸ்வநாதன்-ராமமூர்த்தி]]
| cinematography =
|Art direction =
வரிசை 28:
| imdb_id =

'''போர்ட்டர் கந்தன்''' [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. வேம்பு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. ராதா]], [[எம். கே. முஸ்தபா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/YL6Vu }}</ref>

==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் [[விஸ்வநாதன்-ராமமூர்த்தி]] இரட்டையர். பாடல்களை [[அ. மருதகாசி]], அழ. வள்ளியப்பா, கா. தொ. சண்முகசுந்தரம் ஆகியோர் இயற்றினர். [[திருச்சி லோகநாதன்]], [[எஸ். சி. கிருஷ்ணன்]], செல்லமுத்து, மாதவன், வி. என். சுந்தரம், [[கண்டசாலா]], [[ஜிக்கி]], கே. ராணி, பேபி ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, பேபி ஜெயா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=96|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border — collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர்

| 1 || ''கொண்டாட்டம் கொண்டாட்டம்'' || திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன்
செல்லமுத்து, மாதவன்
கே. ராணி || rowspan=3|அ. மருதகாசி

| 2 || ''எழுதிச் செல்லும் விதியின் கை.. வருந்தாதே மனமே'' || எஸ். சி. கிருஷ்ணன் ||

| 3 || ''வினையா, விதியா, உலகின் சதியா'' || கண்டசாலா ||

| 4 || ''ஆதியாய் உலகுக்கெல்லாம்'' || வி. என். சுந்தரம் || அம்பிகாபதி ||

| 5 || ''நல்ல நல்ல சேவை நாட்டுக்குத் தேவை'' || ஜிக்கி || அழ. வள்ளியப்பா ||

| 6 || ''விடுமுறை, விடுமுறை, விடுமுறை'' || ''பேபி'' ராஜகுமாரி, கிருஷ்ணவேணி
& ''பேபி'' ஜெயா || கா. தொ. சண்முகசுந்தரம் ||

==உசாத்துணை==
{{reflist}}

[[பகுப்பு:1955 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/போர்ட்டர்_கந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது