மின்காந்தக் கதிர்வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 3:
[[File:Onde electromagnetique.svg|thumb|400px]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''மின்காந்தக் கதிர்வீச்சு''' (''electromagnetic radiation'') என்பது [[மின்காந்தப் புலம்|மின்காந்த புலத்தின்]] அலைகளை (அல்லது அவற்றின் குவாண்டம், அல்லது [[ஒளியணு]]க்களைக்) குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு [[வானொலி அலைகள்]], [[நுண்ணலை]]கள், [[அகச்சிவப்புக் கதிர்]], [[ஒளி|(காணக்கூடிய) ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], [[எக்சு-கதிர்|எக்சு-]], [[காம்மா கதிர்|காம்மா]] கதிர்கLகதிர்கள் ஆகியவைகளாக இருக்கலாம்.
 
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), '''மின்காந்த அலைகள்''' (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஓளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தக்_கதிர்வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது