சோடியம் சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Chembox|Name=சோடியம் சல்பேட்
|ImageFileL1=Sodium sulfate.jpg|ImageFileR1=Sodium sulfate.png|ImageName=Sodium sulfate|ImageSize=150px|OtherNames=[[Thenardite]] (mineral)
Glauber's salt (decahydrate)
Sal mirabilis (decahydrate)
[[Mirabilite]] (decahydrate)
Disodium sulfate|Section1={{Chembox Identifiers | UNII_Ref = {{fdacite|correct|FDA}} | UNII = 36KCS0R750 | InChI = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 | InChIKey1 = PMZURENOXWZQFD-UHFFFAOYSA-L | InChI1 = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 | CASNo = 7757-82-6 | CASNo_Ref = {{cascite|correct|CAS}} | CASNo2_Ref = {{cascite|changed|??}} | CASNo2 = 7727-73-3 | CASNo2_Comment = (decahydrate) | ChEMBL_Ref = {{ebicite|correct|EBI}} | ChEMBL = 233406 | PubChem = 24436 | RTECS = WE1650000 | ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}} | ChemSpiderID = 22844 | ChEBI_Ref = {{ebicite|correct|EBI}} | ChEBI = 32149 | StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChIKey = PMZURENOXWZQFD-UHFFFAOYSA-L | SMILES = [Na+].[Na+].[O-]S([O-])(=O)=O | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 }}|Section2={{Chembox Properties | Formula = Na2SO4 | MolarMass = 142.04 g/mol (anhydrous)
322.20 g/mol (decahydrate) | Appearance = white crystalline solid
[[நீர் உறிஞ்சும் திறன்]] | Odor = odorless | Density = 2.664 g/cm3 (anhydrous)
1.464 g/cm3 (decahydrate) | Solubility = ''anhydrous:''
4.76 g/100 mL (0 °C)
13.9 g/100 mL (20 °C)<ref>{{cite web|url=http://pubs.acs.org/doi/pdf/10.1021/je980243v|publisher=American Chemical Society}}</ref>
42.7 g/100 mL (100 °C)
''heptahydrate:''
19.5 g/100 mL (0 °C)
44 g/100 mL (20 °C) | SolubleOther = insoluble in [[எத்தனால்]]
soluble in [[கிளிசரால்]], [[நீர்]] and [[ஐதரசன் அயோடைடு]] | MeltingPtC = 884 | MeltingPt_notes = (anhydrous)
32.38 °C (decahydrate) | BoilingPtC = 1429 | BoilingPt_notes = (anhydrous) | RefractIndex = 1.468 (anhydrous)
1.394 (decahydrate) | MagSus = −52.0·10−6 cm3/mol }}|Section3={{Chembox Structure | Coordination = | CrystalStruct = [[orthorhombic]] or [[Hexagonal crystal system|hexagonal]] (anhydrous)
[[monoclinic]] (decahydrate) }}|Section6={{Chembox Pharmacology | ATCCode_prefix = A06 | ATCCode_suffix = AD13 | ATC_Supplemental = {{ATC|A12|CA02}} }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://www.ilo.org/public/english/protection/safework/cis/products/icsc/dtasht/_icsc09/icsc0952.htm ICSC 0952] | MainHazards = Irritant | NFPA-H = 1 | NFPA-F = 0 | NFPA-R = 0 | FlashPt = Non-flammable }}|Section8={{Chembox Related | OtherAnions = [[Sodium selenate]]
[[Sodium tellurate]] | OtherCations = [[இலித்தியம் சல்பேட்டு]]
[[Potassium sulfate]]
[[Rubidium sulfate]]
[[சீசியம் சல்பேட்டு]] | OtherCompounds = [[Sodium bisulfate]]
[[Sodium sulfite]]
[[Sodium persulfate]] }}|Verifiedfields=changed|Watchedfields=changed|verifiedrevid=477315271}}

'''சோடியம் சல்பேட்''' Na2SO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கனிம சேர்மம். இது சோடாவின் சல்பேட் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஐதரேட்டுகளையும் கொண்டுள்ளது.  அனைத்து வடிவங்களும் வெண்மை நிறத் திண்மங்கள் மற்றும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையவை. டெகாஐதரேட்டானது, அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய, அதாவது ஆண்டொன்றுக்கு 6 மில்லியன் டன்கள் உற்பத்தியாகக்கூடிய வேதிச்சேர்மமாக உள்ளது. இந்தச் சேர்மமானது அதிக அளவில் துாய்மையாக்கிகள் தயாரிப்பிலும், காகிதத்தை  சுத்தம் செய்யும் க்ராப்ட் முறையிலும் பயன்படுகிறது. <ref>Helmold Plessen "Sodium Sulfates" in Ullmann's Encyclopedia Of Industrial Chemistry Wiley-VCH, 2000, Weinheim. {{Doi|10.1002/14356007.a24_355}}</ref>

==வடிவங்கள்==
*டெகாஐதரேட், [[மிராபிலைட்]] என்ற கனிமமாக வேதித்தொழில் துறையில் பயன்படுகிறது. இது கிளாபரின் உப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
*[[தெனார்டைட்]] எனப்படுகின்ற அரிய வகை கனிமமாக, நீரற்ற வடிவமாக, காணப்படுகிறது.[[கரிமச்சேர்மங்களின் தொகுப்புமுறை]]களில் உலர்த்தும் காரணியாகப் பயன்படுகிறது..
*[[கெப்டாஐதரேட்]] எனப்படும் மிக அரிய வடிவம்.

==வரலாறு==
சோடியம் சல்பேட்டின் டெகாஐதரேட்டானது, நெதர்லாந்து/செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளா் [[அபோதேகாரி ஜோகன் ரூடால்ப் கிளாபர்]] (1604–1670) என்பவரால் ஆசுதிரிய நாட்டின் நீரூற்றுகளில் காணப்படும் நீரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த உப்பானது கிளாபரின் உப்பு என அழைக்கப்பட்டதுஅழைக்கப்படுகிறது. .அவா்ஜோகன் ரூடால்ப் கிளாபர் இந்த உப்பிற்கு இதன் மருத்துவப் பண்புகள் காரணமாக ''சால் மிராபிலிசு'' (அதிசய உப்பு) எனப் பெயரிட்டார். 1900 ஆண்டுகளில், வேறு திறன் படைத்த மலமிளக்கிகள் உபயோகத்திற்கு வருவதற்கு முன்னதாக, சோடியம் சல்பேட்டானது பொதுவான மலமிளக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தனவந்தது. <ref name='szydlo'>{{cite book|first = Zbigniew|last = Szydlo|authorlink = Zbigniew Szydlo|title = Water which does not wet hands: The Alchemy of Michael Sendivogius|location = London–Warsaw|publisher = Polish Academy of Sciences|year = 1994}}</ref><ref name='galileo'>{{cite web|url = http://galileo.rice.edu/Catalog/NewFiles/glauber.html|title = Glauber, Johann Rudolf|first = Richard S.|last = Westfall|publisher = The Galileo Project|year = 1995}}</ref>

18 ஆம் நுாற்றாண்டில், வேதித்தொழிற்துறையில் [[சோடியம் கார்பனேட்]] தயாரிப்பில் கிளாபரின் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. [[பொட்டாசியம் கார்பனேட்]]டுடன் இந்த உப்பினை வினைப்படுத்தி [[சோடியம் கார்பனேட்]] தயாரிக்கப்பட்டது. சோடா சாம்பலின் ([[சோடியம் கார்பனேட்]]) தேவை அதிகரிக்க, அதிகரிக்க சோடியம் சல்பேட்டின் உற்பத்தி அளவும் அதிகரித்தது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில், [[லெப்லாங்கு முறை]] அதிக அளவில் சோடா சாம்பலைத் தயாரிக்கும் முறையாக மாறியது. இந்த முறையில் முக்கிய இடைவினைபொருளாக சோடியம் சல்பேட்டானது தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. <ref name='Aftalion'>{{cite book|first = Fred|last = Aftalion|title = A History of the International Chemical Industry|location = Philadelphia|publisher = University of Pennsylvania Press|year = 1991|pages = 11–16|isbn = 0-8122-1297-5}}</ref>

==இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகள்==
வரிசை 18:
: Na2SO4 + 2 C → Na2S + 2 CO2
===அமில-கார வினைகள்===
சோடியம் சல்பேட்டானது நடுநிலையானநடுநிலைத்தன்மையுடைய உப்பாகும். இதன் நீரிய கரைசல்கள்கரைசலின் pH மதிப்பு 7 ஆக உள்ளது. இத்தகைய கரைசல்களின் நடுநிலைத்தன்மையானதுநடுநிலைத்தன்மையிலிருந்து சல்பேட்டானது வலிமை மிக்க அமிலங்களிலிருந்து, அதாவது கந்தக அமிலத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்பதுஎன்பதை தெரிகிறதுஉறுதி செய்கிறது. மேலும், Na+ அயனியானது, உலோக அயனிகள் நீர்க்கரைசல்களில் இருக்கும் போதுநிலையில், ஒரே ஒரு நேர்மின் சுமையுடன் ஈனி நீர் மூலக்கூறுகளை மிகவும் பலவீனமாக முனைவுறுத்துகிறது. சோடியம் சல்பேட்டானது கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து [[சோடியம் பை சல்பேட்]] எனும் அமில உப்பைத் தருகிறது. <ref name='merck'>{{cite book|title = [[Merck Index|The Merck Index]]|edition = 7th|publisher = [[Merck & Co.]]|location = Rahway, New Jersey, US|year = 1960}}</ref><ref>{{cite book|first = Howard |last = Nechamkin|title = The Chemistry of the Elements|publisher = [[McGraw-Hill]]|location = New York|year = 1968}}</ref>
: Na2SO4 + H2SO4 ⇌ 2 NaHSO4
இந்த வினைக்கான சமநிலை மாறிலியானது செறிவு மற்றும் வெப்பநிலையைச் சார்ந்தே உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது