ஈரப்பலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: he:עץ הלחם
களங்களை ஆங்கிலத்துக்கு மாற்றல், Replaced: | துணைக்<br>குடும்பம் → | subphylum AWB
வரிசை 1:
{{Taxobox
| color = lightgreen
| பெயர் name= ஈரப்பலா
| படிமம்image = Artocarpus_altilis.jpg
| image_width = 240px
| படிமத்தலைப்பு image_caption= ஹவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
| இராச்சியம்regnum = [[தாவரம்]]
| பிரிவுdivisio = [[பூக்கும் தாவரம்|மக்னோலியோபைட்டா]]
| வகுப்புclassis = [[மக்னோலியோப்சிடா]]
| வரிசைordo = [[ரோசாலெஸ்]]
| குடும்பம்familia = [[மோராசேயே]]
| subphylum =
| துணைக்<br>குடும்பம் =
| tribus =
| சாதிgenus = ''[[ஆர்ட்டோகாப்பஸ்]]''
| subgenus =
| துணைச்சாதி =
| இனங்கள்species = '''''ஆ. ஆல்டிலிஸ்'''''
| இருசொற்பெயர்binomial = ''ஆல்டோகாப்பஸ் ஆல்டிலிஸ்''
| binomial_authority = ([[சிட்னி சி. பார்க்கின்சன்|பார்க்கின்சன்]])<br> [[பிரான்சிஸ் ரேமண்ட் ஃபாஸ்பர்க்|ஃபாஸ்பர்க்]]
}}
 
 
'''ஈரப்பலா மரம்''' (Artocarpus incisa) [[மலாயா|மலாயத்]] தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு [[மரம்]] ஆகும். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[தாவரவியல்]] மாதிரியாக [[எச்எம்எஸ் பவுண்டி]] என்னும் [[கடற்படை]]க் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், [[மேற்கிந்தியத் தீவு]]களில் இருந்த பிரித்தானியரின் [[அடிமை]]களுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மரங்கள் பட்டியல்]]
 
 
[[பகுப்பு:மரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈரப்பலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது