எட்மண்ட் இல்லரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
வான்படையில் பணியாற்றிய போது வார இறுதியில் அருகிலிருந்த மவுண்ட் எக்மென்ட் என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.
 
ஹாரி ஏயர்ஸ், மிக் சல்லிவன் ஆகியோர் தலைமையில் ஹில்லாரி, ரூத் ஆடம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று நியூசிலாந்தின் த்ன் எல்லியிலுள்ள மவுண்ட் குக் மலையின் மிக உயர்ந்த சிகரமாகிய அவுராக்கி உச்சியை 1948 ஜனவரி 30 அன்று அடைந்தது.<ref>{{cite web|url=http://www.dnzb.govt.nz/dnzb/default.asp?Find_Quick.asp?PersonEssay=5A28|title=Ayres, Horace Henry 1912–1987|last=Langton|first=Graham|date=22 June 2007|work=Dictionary of New Zealand Biography|publisher=Ministry for Culture and Heritage|accessdate=2 December 2009}}</ref> 1953இல் மெகப் பெரிய உலக சாதனையை ச்ய்வதற்கு செய்வதுதற்கு முன்னர் ஹில்லாரி 1951 இல் எரிக் ஷிப்டான் என்பவரின் தலைமையிலான பிரித்தானியக் குழுவின் மலையேறுநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.
 
எரிக் ஷிப்டான் தலைமையிலான பிரித்தானியக் குழுவில் இடம் பெற்றிருந்த அதன் ஒரு பகுதியாக எட்மண்ட் ஹிலாரியும் ஜியார்ஜ் லோவே என்பவரும் சோ ஒயு மலையேற முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது.<ref>{{cite encyclopedia|url=http://www.teara.govt.nz/en/biographies/6h1/3/3|title=Cho Oyu expedition team, 1952|encyclopedia=The Dictionary of New Zealand Biography|first=Shaun|last=Barnett|date=7 December 2010}}</ref>
அதன் பிறகு இக்குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியாதுதொடங்கியது. ஆனால் அவை தோவியில்தோல்வியில் முடிந்தன.<ref>Gordon, Harry (12 January 2008). [http://www.theaustralian.com.au/news/hillary-deity-of-the-high-country/story-e6frg6sx-1111115299686 "Hillary, deity of the high country"], ''[[The Australian]]''. Retrieved 19 June 2010.</ref>
== எவரெஸ்ட் பயணம்==
1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/எட்மண்ட்_இல்லரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது