ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
=== மாநிலங்களவை ===
1994 ஆம் ஆண்டில் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி 12 ஆண்டுகள்வரை பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் பழங்குடியினர் நலன், சமூக நீதி போன்ற பல்வேறு பாராளுமன்ற குழுக்களில் இடம்பெற்றிருந்தார். மேலும் பாராளுமன்ற அவைக்குழு தலைவராகவும் பணியாற்றினார்.
 
===கல்வி நிலையங்களில் பதவி===
* லக்னோவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் ஆளுகைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
* கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஆளுநர்களின் வாரிய உறுப்பினராக இருந்தார். <ref>http://www.thehindu.com/news/national/who-is-ram-nath-kovind/article19103006.ece</ref>
 
 
=== குடியரசுத்தலைவர் வேட்பாளர் ===
வரி 32 ⟶ 37:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது