பி. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''பி. கணேசன்''' (''P. Ganesan'') ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்] ] ([[அதிமுக]]) கட்சி சார்பாக [[உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)]]<nowiki/>யில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்று [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின்]] உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
 
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016]] இல் இத்தொகுதியில் [[கே. சுந்தர்]] என்பவர் வெற்றி பெற்றார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பி._கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது