கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
கொழுமியங்களைப் பொதுவாக [[நீர்]] விலக்கும் அல்லது இருநிலை விரும்பும் சிறு [[மூலக்கூறுகள்]] என வரையறை செய்யலாம். கொழுமியங்களின் இருநிலை விரும்பும் பண்பானது சிலக் கொழுமியங்களை நீர்மயமானச் சூழலில் மெல்லிய சவ்வுகள், புடகங்கள் (vesicles) அல்லது இலைப்போசோம்கள் வடிவங்களாக உருபெறுவதற்கு வழிவகுக்கின்றது. [[உயிரியல்]]-சார்ந்த கொழுமியங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கீட்டோ-அசைல், ஐசோப்பிரீன் என்ற இரண்டு வெவ்வேறு வகை [[உயிர்வேதியியல்]] துணையலகுகள் அல்லது கட்டுறுப்புத் தொகுதிகளால் தொடங்கப்படுகின்றன<ref name=pmid19098281 />. இந்த அணுகுமுறையைப் பின்பற்றி கொழுமியங்களைக் [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]], கிளிசரோக்கொழுமியங்கள் கிளிசரோபாசுபோக்கொழுமியங்கள், இஸ்பிங்கோக்கொழுமியங்கள், சாக்கரோக்கொழுமியங்கள், பல்கீட்டைடுகள் (கீட்டோ-அசைல் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை), இஸ்டீரால் கொழுமியங்கள், பிரனோல் கொழுமியங்கள் (ஐசோப்பிரீன் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை) என எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்<ref name=pmid19098281 />.
 
==கொழுமியத்தின் வகைப்பாடுகள்==
===கொழுப்பு அமிலங்கள்===
[[கொழுப்பு அமிலங்கள்]], அல்லது கொழுப்பு அமிலத்தின் மீதங்கள் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் [[அசிட்டைல்- CoA]] உடன் [[மெலோனைல்-CoA]] அல்லது [[மெதில்மெலோனைல்-CoA]] தொகுதிகளை முன்தொடராகக் கொண்ட சங்கிலித் தொடர் நீட்சியாக்கத்தினால் [[கொழுப்பு அமில தொகுப்பு]] எனப்படும் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட மூலக்கூறுகளின் தொகுதியாகும்..<ref name="Vance 2002"/><ref name="Brown 2007"/> இவை [[ஐதரோகார்பன் சங்கிலி]] யால் ஆக்கப்பட்டு [[கார்பாக்சிலிக் அமிலம்|கார்பாக்சிலிக் அமில]] தொகுதியை இறுதியில் கொண்டும் இருக்கிறது. இந்த அமைப்பு மூலக்கூறில் [[வேதியியல் முனைவுறுதன்மை]] யையும், [[நீர் நாட்டம்]] உடைய முனை ஒன்றும் மற்றும் முனைவுறா, [[நீர் நாட்டம்]] உடைய நீரில் கரையாத மற்றொரு முனையையும் கொண்டுள்ளது. கொழுப்பு அமிலத்தின் அமைப்பானது அடிப்படையான உயிரியல் கொழுமிய வகைப்பாட்டில் ஒன்றாக உள்ளது. மேலும், கொழுப்பு அமிலங்களின் இந்த அமைப்பானது, சிக்கலான கொழுமியங்களின் அடிப்படைக் கட்டுமான அலகாக உள்ளது. கார்பன் சங்கிலியானது 4 முதல் 24 கார்பன் அணுக்கள் வரை நீளம் உடையவையாகவும் <ref name="Hunt 1995"/> நிறைவுற்ற சேர்மங்களாகவும் மற்றும் நிறைவுறாத சேர்மங்களாகவும், [[ஆக்சிசன்]], [[உப்பீனிகள்]], [[நைட்ரசன்]], மற்றும் [[கந்தகம்]] ஆகியவற்றைக் கொண்டுள்ள [[வினைசெயல் தொகுதி]] களுடன் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். ஒரு கொழுப்பு அமிலமானது இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அது சிஸ் மாற்றியத்தையோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தைக் [[சிஸ்-ட்ரான்ஸ் மாற்றியம்|வடிவியல் மாற்றியம்]]கொண்டிருக்க வாய்ப்புள்ளது இந்த மாற்றிய அமைப்பு மூலக்கூறின் அமைப்பினை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கிறது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது