எஸ். செம்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"S. Semmalai" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி clean up using AWB
வரிசை 1:
{{Infobox Biography|date_of_birth=S. Semmalai|spouse=புஷ்பா|children=2 (மகன்) 2 (மக<div>ள்)</div>}}{{Use dmy dates|date=December 2015}}
{{Use Indian English|date=December 2015}}'''எஸ்.செம்மலை''' என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு [[பதினைந்தாவது மக்களவை|இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக]] உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" (ஐபிசி பிரிவு -307) மற்றும் " ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது  உறவினரால்  கொடூரமாகக் கொடுமைப்படுத்துதல்" (ஐபிசி பிரிவு -498 ஏ) தொடர்பான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.<ref>http://adrindia.org/content/analysis-candidates-mps-and-mlas-who-have-declared-crimes-against-women-including-rape</ref>
 
 இவர்  முன்னர், தாரமங்கலம் தொகுதியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்]] சுதந்திர சார்பு வேட்பாளராகவும், 1984 தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)|ஓமலூர் தொகுதியில்]] இருந்து 2001 தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரிசை 7:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இருபத்தோறாம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._செம்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது