மத்திய அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shrikarsan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2280848 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 6:
மத்திய அலை (MW), வீச்சு மட்டு (Amplitude Modulation-AM) என்றும் அழைக்கப்படும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
 
மத்திய அலை ஒலிபரப்பில் தற்போது தமிழகத்தில் அகில இந்திய வானொலியின் சென்னை1, சென்னை2, சென்னை விவித பாரதி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி (திரைக்கடல் ஆடி வரும் தமிழ் நாதம்) மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பை வழங்கி வருகின்றன<ref>http://allindiaradio.gov.in/wpresources/AIRstationslist.pdf</ref>. தமிழில் மத்திய அலை ஒலிபரப்புகள் (MW Broadcast) தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை ஒலிபரப்பப்படுகின்றன.
 
மத்திய அலை ஒலிபரப்புகள் பண்பலை ஒலிபரப்புகள் போல் குறைந்த பரப்பில் அல்லாது, ஒலிபரப்பப்படும் நிலைய சக்திக்கேற்ப பெரிய பரப்பில் கேட்க இயலும். ஒலிபரப்பு தெளிவாகவும் இருக்கும். சிற்றலை மற்றும் நெட்டலை ஒலிபரப்புகள் தெளிவில்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் மத்திய அலை ஒலிபரப்பை நமது வானொலிப்பெட்டியை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்க தெளிவான ஒலிபரப்பு கிடைக்கும்.
வரிசை 18:
[[பகுப்பு:அலைகள்]]
[[பகுப்பு:வானொலி]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது