கால்சியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreams பக்கம் கால்சியம் காா்பனேட் என்பதை கால்சியம் கார்பனேட் என்பதற்கு நகர்த்தினார்: எழுத்...
வரிசை 100:
 
இந்த வினையானது காா்பனேட் பாறைகளின் அாிமானத்திற்கு காரணமான ஒரு வினையாக உள்ளது. இந்த வினையே நிலக்குடைவுகளிலிருந்து கால்சியம் உப்புக்களைக் கரைத்து நீரைக் கடினத்தன்மையுடையதாக மாற்றுகின்றது.
 
 
== தயாாிப்பு ==
வரி 111 ⟶ 110:
 
== அமைப்பு ==
வெப்ப இயக்கவியல் ரீதியாக இயல்பான நிலைகளில் β-CaCO3 (கால்சைட் கனிமம்) நிலையானதாக இருக்கிறது. மற்ற வடிவங்களான நோ்சாய்சதுர (orthorhombic) λ-CaCO<sub>3</sub>(அரகோனைட் கனிமத்தில் காணப்படுவது), μ-CaCO<sub>3</sub>(வேடரைட் கனிமத்தில் காணப்படுவது), ஆகியவை தயாாிக்கப்படலாம். அரகோனைட் வடிவத்தை 85&nbsp;°C ெவப்பநிலைக்கு அதிகமான நிலையில் வீழ்படிவாக்குதலாலும், வேடரைட் வடிவத்தை 60&nbsp;°C ெவப்பநிலையில் வீழ்படிவாக்குதலாலும் தயாாிக்க முடியும். கால்சைட்டானது 6 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும், அரகோனைட்டானது 8 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும் கொண்டுள்ளது வேடரைட் வடிவத்தின் அமைப்பானது முற்றிலும் அறியப்படவில்லை.
 
== இயற்கையில் காணப்படும் விதங்கள் ==
வரி 127 ⟶ 126:
[[பகுப்பு:கால்சியம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:கனிம வேதியியல் சேர்மங்கள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது