லாயிட் ருடால்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
1964 இல் லாய்ட் ருடால்ப் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து 34 ஆண்டுகள் பல பொறுப்புகளில் இருந்து பணி செய்தார். 2002 இல் ஒய்வு பெற்றாலும் மதிப்புறு பேராசிரியராக சிகாகோ பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணி செய்தார்.
 
ருடால்ப் தம் நீண்ட கால நண்பர், உடன் பணி செய்த நூலாசிரியர், பெண்மணியான சூசன் ஹோபர் என்பவரை 1952இல் திருமணம் பிரிந்துபுரிந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
 
சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து இருவரும் பணி ஒய்வு பெற்ற பிறகு ருடால்ப் இணையர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார்கள்.
 
நிறுவனப்படுத்தப் பட்டநிறுவனப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதாரம் பற்றியும் தெற்கு ஆசிய நிலைமைகளை ஒப்பிட்டும் ருடால்பின் ஆய்வுகள் இருந்தன.
இந்திய முதலாளியம், மகாத்மா காந்தியின் கொள்கைகள், வழிமுறைகள் பற்றியும் நூல்கள் எழுதினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லாயிட்_ருடால்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது