இசுடெல்லா செஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==ஆசிரியர் பணி==
 
நியூயார்க்கு மருத்துவக் கல்லுரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். குழந்தைகள் மனவியல்மனநோயியல் பெண் பேராசிரியர் என்னும் தகுதியை முதன் முதலில் பெற்றவர் இவர். 1966 இல் நியுயார்க்குப் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனவியல் இணைப் பேராசிரியர் ஆனார். 1970 இல் முழுமையான பேராசிரியர் என்ற பதவியைப் பெற்றார்.
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடெல்லா_செஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது