பின்னடைப்பு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
=== சுழலும் ஆணி ===
[[File:Rotating Bolt.png|thumb|right||சுழலும் ஆணியின் இயக்கம்.]]
ஒரு [[சுழலும் ஆணி]] அடைப்பாக செயல்படுவதால், இதை அடைப்பு என்று சொல்லாமல் 'ஆணி' என்றே தான் குறிப்பிடுவர். இந்த ஆணி, [[வாங்கி (சுடுகலன்)|வாங்கிக்குள்]] குழலின் ஊடச்சினை ஒத்தவாறு இழைந்துச் செல்லும்; மேலும் குழலாசனத்தை பூட்டவும், திறக்கவும் கூட அதே ஊடச்சை மையமாகக் கொண்டு தான் சுழலும். இது தான், ஆணியுடன் இணைந்திருக்கும் ஒரு கைப்பிடியால் அதனை சுழற்றவும், பின்னிழுக்கவும் வகை செய்யும் -- [[ஆணி இயக்கம் (சுடுகலன்)|ஆணி இயக்கத்துக்கு]] அடிப்படையாக ஆனது.<gallery>
 
Bayonet-mount-01.svg |[[வெள்ளொளிர்வு விளக்கு|வெள்ளொளிர்வு விளக்கை]] அதன் தாங்கியில் பொருத்துவதை போலவே சுழலும் ஆணியும் பூட்டப்படும்.
Rotating Bolt.png|சுழலும் ஆணியின் இயக்கம்.
MauserSystem98Verschluss-03.jpg |ஆணியின் முகப்புக்கு சற்றுபின்னே இருக்கும் இரண்டு பூட்டும் துருத்தங்களை காட்டும், ஒரு [[மௌசர் 98]]-ன் ஆணி.
Rugersrcarrier.jpg|ஆணியின்மேல் பல பூட்டும் துருத்தங்களை காட்டும், [[ஏ.ஆர்.-15]]-ன் ஆணி வாங்கி.
"https://ta.wikipedia.org/wiki/பின்னடைப்பு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது