"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* 1917 க்கும் 1928 க்கும் இடையில் பசு பாதுகாப்பு தொடர்பான பல வன்முறை நிகழுவுகள் அடக்கப்பட்டுள்ளன.<ref name="Thursby1975p80"/>
===சுதந்திர இந்தியாவில் வன்முறைகள்===
* 1966 ஆம் ஆண்டு [[தில்லி]]யில் பசுவை கொல்வதை தடுக்க நடந்த போராட்டத்தின் போது 8 பேர் கொல்லப்பட்டனர்.<ref name=BBC>{{cite news|author=Soutik Biswas|publisher=[[BBC News]]|title=Why the humble cow is India's most polarising animal|url=http://www.bbc.com/news/world-asia-india-34513185}}</ref>
* 2002 ஆம் ஆண்டு [[ஹரியானா]] மாநிலத்தில் 5 [[தலித்]] இளைஞர்கள் [[விசுவ இந்து பரிசத்]] என்ற இந்துத்வா அடிப்படை குழுவினரால் கொல்லப்பட்டனர். 5 தலித் இளைஞர்கள் பசுவைக் கொன்றனர் என்று பரப்பப்பட்ட வதந்தியால் இக்கலவரம் ஏற்பட்டது.<ref>{{cite web|url=https://www.hrw.org/legacy/wr2k3/asia6.html|title=World Report 2003 - India|work=[[Human Rights Watch]]|date=}}</ref><ref>{{Cite news|url=https://www.state.gov/j/drl/rls/irf/2004/35516.htm|title=India: International Religious Freedom Report 2004; BUREAU OF DEMOCRACY, HUMAN RIGHTS, AND LABOR.|last=|first=|date=|work=U.S. Department of State|access-date=2017-05-24|archive-url=|archive-date=|dead-url=}}</ref><ref>{{cite news|title=India puts bar on faith conversion: Dalits’ dilemma|url=https://www.dawn.com/news/64085|publisher=Dawn (newspaper)|date=October 30, 2002}}</ref>
 
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332102" இருந்து மீள்விக்கப்பட்டது