கழிவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கழிவறை வரலாறு: *திருத்தம்*
" '''கழிப்பறையின் வகைகள் ( TYPE..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''கழிப்பறையின் வகைகள் ( TYPES OF TOILET )'''
[[படிமம்:JapaneseSquatToilet.jpg|thumb|A contemporary Japanese squat toilet including toilet [[slipper]]s.]]
மனிதன் [[மலம்]], [[சிறுநீர்]], மற்றும் கழிவுகளை அகற்றப் பயன்படும் நீர்க்குழாய் முதலிய தொகுதி '''கழிவறை''', '''கழிப்பறை''' அல்லது '''கக்கூஸ்''' எனப்படும். தமிழில் கழிவறை நீர்க்குழாய் தொகுதி இருக்கும் அறையை குறிக்கவே பெரிதும் பயன்படுகின்றது. Toilet என்ற ஆங்கில சொல்லுக்கு இணையாக அகராதிகளில் கழிவறையே தரப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் நீர்க்குழாய் முதலிய தொகுதியையே கழிவறை சுட்டும்.
 
பொதுவாகக் காணப்படும் கழிப்பறைகள் 4 வகைப்படும். அவை பின்வருமாறு..
 
1. உலர் கழிப்பறை
== கழிவறை வரலாறு ==
2. ஈரக் கழிப்பறை
உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று. அனேக நாடுகளில் 1800 களுக்கு முன்னர் காட்டுப்புற அல்லது ஒதுக்குபுற இடங்களிலோ மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். சில ஐரோப்பிய நாடுகளில் champer pot பயன்படுத்தப்பட்டது.
3. உரக் குழிக் கழிப்பறை
4. சூமேசு ( ECOSAN ) கழிப்பறை
 
1800 பின்னரே தற்கால toilet முறையும் அதை ஏதுவாக்கிய Sewage collection and disposal system நடைமுறைக்கு வந்தது.
1. உலர் கழிப்பறை
# எளிய முறைக் குழிக் கழிப்பறை
# உள் கட்டுமானத்துடன் கூடிய குழிக் கழிப்பறை
# காற்றோட்டம் மேம்படுத்தப்பட்ட குழிக் கழிப்பறை
# பிளேர் கழிப்பறை
# சோபாக் கழிப்பறை
 
2. ஈரக் கழிப்பறை
== கழிவறையின் தேவை ==
கழிவுகளை அவதானமாக அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால், அவற்றின் மூலம் நோய்கிருமிகள் பரவுவது ஏதுவாகிற்று. கழிவுகளில் நோய்க்கிருமிகள் தங்கி மனிதருக்கு பரப்புவதை மருத்துவர்கள் எடுத்துகூறினர்.
 
கழிவு, நீர்நிலை, நோய்க்கிருமி, நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்ட பின், கழிவுகளை குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது தேவையாகிற்று.
# செப்டிக் டேங்க் கழிப்பறை ( Septic Tank Toilet )
# உறிஞ்சு குழிக் கழிப்பறை ( Leach pit Toilet )
மேற்கோள் <ref>UNICEF - நவம்பர்2011- பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி ஆசிரியர் கையேடு</ref>
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
== கழிவறைத் தொழில்நுட்பம் ==
 
== உள்வீட்டு கழிவறை ==
* [[தமிழ் நாடு|தமிழக]] [[வீடு]]களின் கழிவறைத்தொட்டியை அமைக்கும் விதம் படத்தில் காட்டப்படுகிறது. இது 4அல்லது5 நபர் உள்ள [[குடும்பம்|குடும்பத்திற்க்கு]] போதுமானதாகும்.பெரும்பாலும், கட்டுக்கற்களைக் கொண்டு உருவாக்கப் படுகிறது. இக்கட்டுமான முறையினை, இயற்கையியல் வல்லுனர் எதிர்க்கின்றனர். ஏனெனில், கழிவுகள் இயற்கை முறைப்படி அழியவேண்டுமேயொழிய, இப்படி தேக்கி வைப்பதால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர்.
<gallery>
File:ConstructionLABOUR-Tamilnadu28.4aaIndia.JPG|கழிவறைத் தொட்டிக்கான குழி.
File:Granites for CONSTRUCTION1INDIAtamilwords28.1a.JPG|வெட்டப்படும் குழி
File:ConstructionLABOUR-Tamilnadu28.5India.jpg|மண் அப்புறப்படுத்தும், சித்தாள்
File:ConstructionLABOUR-Tamilnadu28.4bIndia.JPG|வெட்டப்படும் குழி
File:ConstructionLABOUR-Tamilnadu28.4cIndia.JPG|வெட்டப்படும் குழி
File:ConstructionLABOUR-Tamilnadu28.4aIndia.jpg|வெட்டப்படும் குழி
File:ConstructionLABOUR-Tamilnadu28.4India.JPG|வெட்டப்படும் குழி
File:Granites for CONSTRUCTION1INDIAtamilwords28.1b.JPG|கட்டுக்கல்+சக்கைக்கல்
File:Granites for CONSTRUCTION1INDIAtamilwords28.1.jpg|கட்டுக்கற்கள்
File:Granites for CONSTRUCTION1INDIAtamilwords28.1c.JPG|ஒரு கட்டுக்கல்
File:Granites for CONSTRUCTION1INDIAtamilwords28.2.JPG|கலவை
File:Foundation pit-Tamil Nadu68-2.jpg|நூலினால் அளவிடப்படுகிறது
File:GranitesCONSTRUCTION2INDIAtamilnadu28.2.jpg|'''அக்கற்களால்..'''
File:GranitesCONSTRUCTION3INDIAtamilnadu28.3.jpg|'''..கட்டப்படுகிறது.'''
File:GranitesCONSTRUCTION3INDIAtamilnadu28.3b.JPG|கட்டப்பட்ட நிலை
File:GranitesCONSTRUCTION3INDIAtamilnadu28.3a.JPG|கட்டப்பட்ட நிலை
File:Toilet,motel, near chinna salem,Tamil Nadu431.JPG|பயணக் கழிப்பிடம்
</gallery>
 
== தமிழ்ச் சூழலில் கழிவறை ==
"தமிழர்கள் வாழ்விடங்கள் பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம்."<ref>[http://www.satiyakadatasi.com/archives/120 தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்
-புதியமாதவி]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
*[[உலகக் கழிவறை நாள்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== உசாத்துணைகள் ==
* William S. Levine (ed). (2000). Control System Applications. Bruece G. Coury. ''Water Level Control for the Toilet Tank: A Historical Prospective''. New York: CRC Press.
 
[[பகுப்பு:தொழினுட்பம்]]
[[பகுப்பு:சுகாதாரம்]]
[[பகுப்பு:வீடு]]
[[பகுப்பு:கழிவறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கழிவறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது