முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உந்தக் கரம் -> திருப்புக் கரம்
உரை. தி
வரிசை 1:
[[Image:Fysik vridmoment.png|frame|right| மாற்றப்படக்கூடிய ஒரு மறைதிருகி மூலம் அளிக்கப்படும் முறுக்கு விசை]]
 
[[இயற்பியல்|இயற்பியலி]]ல், '''முறுக்கு விசை''' (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு [[விசை]]யின் திருப்புத்திறன்) என்பதை '''கோண விசை''' அல்லது '''வளைவு விசை''' என்றும் வருனிக்கலாம்கூறலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).
 
இஃது, நேர்[[விசை]] மற்றும் ஒரு [[ஆரம்|ஆரத்]]தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும்.
வரிசை 13:
 
==கருத்து விளக்கம்==
ஒரு நெம்புகோலின் மேல் அளிக்கப்பட்ட விசை மற்றும் அக்கோலின் [[இயங்குபுள்ளி]]யிலிருந்தான அதன் தொலைவு இவற்றின் பெருக்கலே முறுக்கு விசையாகும். எடுத்துக்காட்டாய், ஒரு நெம்புகோலின் இயங்குபுள்ளியிலிருந்து 2 மீ தொலைவில் இயங்கும் 3 நியூட்டன் விசையும், 6 மீ தொலைவில் இயங்கும் 1 நியூட்டன் விசையும் ஒரெஒரே முறுக்கு விசையைதான் விளைவிக்கும். (இங்கு, விசை நெம்புகோலின் நீளத்திற்க்கு செங்குத்தாய் இயங்குவதாய் கொள்ளப்பட்டது.)
 
முறுக்கு விசையின் திசையை [[வலக்கை விதி]] மூலம் அறியலாம்: வலக்கை விரல்களை சுழற்சி திசையில் வளைத்து, பெருவிரல் அச்சிற்க்கினையாகஅச்சுக்கு இணையாக இருக்கும்படி பிடித்தால், பெருவிரல் நோக்கும் திசையே முறுக்கு விசையின் (முறுக்கு விசைத் [[திசையன்|திசையனி]]ன்) திசையாகும்.
 
கணிதக்கூற்றில், (குறிப்பிட்ட ஒரு ஒப்புச்சட்டதில், '''r''' என்ற இடநிலைத் திசையன் கொண்ட) ஒருப் [[துகள்|துகளி]]ன் மீதான முறுக்கு விசையை பின்வரும் [[நெரிமப்நெறிமப் பெருக்கல்|நெரிமப்நெறிமப் பெருக்க]]லின் மூலம் காணலாம்:
:<math>\boldsymbol{\tau} = \mathbf{r} \times \mathbf{F}</math>
 
வரிசை 28:
 
இங்கே,
:'''L''' என்பது கோண உந்தஉந்தத் திசையன்
:t என்பது காலத்தை குறிக்கும்
 
இவ்வரையரைகளின்இவ்வரையறைகளின் தொடர்வாய் முறுக்கு விசை என்பது ஒரு திசையன் எனவறியலாம், இஃது தன் இயக்கத்தால் விளையப்போகும் சுழற்சியின் அச்சை நோக்கியிருக்கும் (வலக்கை சுழற்சி).
 
==அலகுகள்==
 
முறுக்கு விசையின் பரிமாணங்கள்அலகு, விசை பெருக்கல் நீளம்விசைxநீளம் என்பதாகும். இதன் SI அலகு [[நியூட்டன்]].மீட்டர் எனவழங்கப்படும். கணிதமரபுப்படிகணித மரபுப்படி நியூட்டன்.மீட்டர் அல்லது மீட்டர்.நியூட்டன் என வழங்குவதில் முரனில்லைமுரணில்லை என்றாலும், [[எடைகள் மற்றும் அளவுகளுக்கான சர்வதேசக்அனைத்துலகக் குழு]] <ref>BIPM (Bureau International des Poids et Mesures)</ref> நியூட்டன்.மீட்டர் என்றுதான் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
[[ஜூல்]], [[ஆற்றல்]] அல்லது (இயக்க) வேலை ஆகியவற்றின் SI அலகு, என்பதும் ஒரு N.m என்றே வரையருக்கப்வரையறுக்கப் பட்டிருந்தாலும், இதை முறுக்கு விசையின் அலகாய்ப் பயன்படுத்த இயலாது. ஆற்றல், விசைப்விசை மற்றும் தொலைவின் பெருக்கல் என்பதால், இஃது எப்பொழுதும் ஒருஓர் [[அளவெண்]]ணாகவே இருக்கும், ஆனால் முறுக்கு விசை, விசை மற்றும் தொலைவின் நெறிமப் பெருக்கல் பயனாதலின் அஃது [[கள்ள நெறிமன்|(கள்ள)நெறிம]] மதிப்புப் பெற்றதாகும். ஆனால் இவையிரண்டும் ஒரே பரிமாணம் பெற்றிருப்பது தற்செயலன்று, ஒரு N.m மதிப்புக் முறுக்கு விசையை ஒரு முழூசுழற்சியில்முழுசுழற்சியில் இயக்க சரியாய் 2பை2 பை ஜூல் ஆற்றல் தேவை. கணிதக்கூற்றில்,
:<math>E= \tau \theta\ </math>
 
வரிசை 49:
===திருப்புக் கரம் வாய்ப்பாடு===
[[Image:moment arm.png|thumb|right|250px| திருப்புக் கரம் வரைபடம்]]
இஃது மிகப்பயனுள்ள ஒரு வாய்ப்பாடு, பலசமயங்களில் (இயற்பியல் விடுத்து பிற துறைகளில்) முறுக்கு விசையின் வரையருவாகவும்வரையறையாகவும் வழங்கப்படும் இது பின்வருமாறு,
:<math>\boldsymbol{\tau} = (\textrm{moment\ arm}) \cdot \textrm{force}</math>
 
முன்னர் குறிக்கப்பட்ட '''r''' மற்றும் '''F''' திசையன்களுடன் சேர்த்து, [[திருப்புக் கரம்|திருப்புக் கரத்]]தின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இவ்வரையருவிலுள்ளஇவ்வரையறையிலுள்ள பிரச்சனைகுறைபாடு, முறுக்கு விசையின் பரும அளவை மட்டுமே இதன் மூலம் அறியமுடியும் திசையை அல்ல, ஆதலின் இதை முப்பரிமாண அமைப்பில் பயன்படுத்த இயலாது. [[விசை நெறிமன்]] [[பெயர்வு நெறிமன்|பெயர்வு நெறிம]]னுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும். ஒரு செங்குத்து விசையால் விளையும் முறுக்கு விசையின் பருமையை காண்பதற்க்காண வாய்ப்பாடு பின்வருமாறு,
:<math>\boldsymbol{T} = (\textrm{distance\ to\ center}) \cdot \textrm{force}</math>
 
உதாரணமாய்எடுத்துக்காட்டாக, 10 நியூட்டன் விசையை ஒரு நபர் 0.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மறைதிருகியின் முனையில் செயல்படுத்தினால் (அத்திருகியின் மறுமுனையில்) விளையும் முறுக்கு விசையின் பருமை 5 நியூட்டன்.மீட்டர் ஆகும். இங்கு, அந்நபர்அந்த நபர் அவ்விசையை மறைதிருகியில் (அதன் நீளத்திற்க்கு) செங்குத்தாய் செயல்படுத்துவதாய் கருதிக் கொள்ளப்பட்டுள்ளது.
 
===ஒரு கோணத்திலான விசை===
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது