வட்டாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[மாவட்டம்|மாவட்டத்தில்]] இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார்.
==வட்டாட்சியர் பணிகள்==
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்துள்ளது. அவைகள்:<ref>[http://tnroadgl.com/seyal-paadukal-vaddachiyar.php வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்]</ref>
* [[மாவட்ட ஆட்சித்தலைவர்]] அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக [[வருவாய் ஆய்வாளர்|வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிருவாக அலுவலர்| கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்]] தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
வரி 14 ⟶ 15:
==இதையும் பார்க்க==
* [[கிராம நிர்வாக அலுவலர்]]
* [[வருவாய் ஆய்வாளர்]]
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு]]
==வருவாய்த்துறை இணையதளம்==
|