இந்திய நில அளவைத் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
வரிசை 36:
 
== செயல்பாடுகள் ==
{{தமிழாக்கம்}}
இந்திய நில அளவைத் துறையானது, அனைத்து விதமானஆய்வுகளிலும் இந்திய அரசுக்கு ஆலோசகராக செயல்படுகிறது. இதன் முக்கிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:
* அனைத்து விதமான புவிபகுப்பளவியல் கட்டுப்பாடு(கிடையான மற்றும் செங்குத்தான) மற்றும் புவிக்கோள மற்றும் புவி அமைப்பியல் நில அளவை.
* All Geodetic Control (Horizontal and Vertical) and Geodetic and Geophysical surveys.
* அனைத்து புவி அமைப்பியல் சார்ந்த கட்டுப்பாடு, நில அளவைகள் மற்றும் இந்திய எல்லைக்குள் நிலப்படங்கள் வரையும் பணி.
* All Topographical Control, Surveys and Mapping within India.
* புவியியல் சார்ந்த நில வரைபடங்கள் மற்றும் வானுார்தியியல் சார்ந்த வரைபடங்கள் வரைந்து தயாரித்தல்
* Mapping and Production of Geographical Maps and Aeronautical Charts.
* வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான நில அளவைப் பணிகள்.
* Surveys for Developmental Projects.
* காடுகள் குறித்த நில அளவை, பாசைறைகள் குறித்த அளவை, பெரிய அளவிலான நகரங்களின் அளவைப் பணி, வழிகாட்டி வரைபடங்கள்,
* Survey of Forests, Cantonments, large scale city surveys, guide maps, cadastral surveys etc.
நில எல்லை அளவை மற்றும் பிற...
* Survey and Mapping of special maps.
* சிறப்பு வரைபடங்களுக்கான நில அளவைப்பணி மற்றும் நில வரைபடம் வரைதல் பணிபு.
* Spellings of Geographical names.
* புவியியல் பெயர்களை உருவாக்குதல்.
* Demarcation of the External Boundaries of the Republic of India, their depiction on maps published in the country and also advice on the demarcation of inter-state boundaries.
* இந்தியக் குடியரசின் வெளிப்புற எல்லைகளைக் குறித்தல், இந்தியாவில் வெளியிடப்படும் நில வரைபடங்களை உருவாக்குதல், அங்கீகரித்தல் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான எல்லலைகள் குறித்தல் மற்றும் எல்லைகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல்.
* Training of officers and staff required for the Department, trainees from Central Government Departments and States and trainees from Foreign Countries as are sponsored by the *Government of India.
* துறைக்குத் தேவையான அலுவலர்கள் மற்றும் பணியார்கள், மத்திய மற்றும் மாநில அரசின் பயிற்சியாளர்கள், அயல்நாட்டிலிருந்து பயிற்சி
* Research and Development in Cartography, Printing, Geodesy, Photogrammetry, Topographical Surveys and Indigenisation.
பெற வருபவர்கள் இவர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி உதவியினைக் கொண்டு பயிற்சியளித்தல் .
* Prediction of tides at 44 ports including 14 foreign ports and publication of Tide Tables one year in advance to support navigational activities.
* நிலப்பட வரைவியலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள், நில வரைபடங்கள் அச்சிடுதல், புவி உருவ இயல், ஒளி அடர்வு அளவியல், நிலக்கிடப்பியல் சார்ந்த நில அளவைப்பணிகள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் மூலப்பொருட்கள் குறித்த ஆய்வுப்பணிகள்
* Scrutiny and Certification of external boundaries of India and Coastline on maps published by the other agencies including private publishers.
இந்தியாவில் உள்ள 14 வெளிநாட்டுத் துறைமுகங்கள் உட்பட்ட 44 துறைமுகங்களிலும் அலைகளின் அளவைக் கணித்து அலையியல் அட்டவணையை ஓராண்டு முன்னதாகவே வெளியிட்டு கடல்சார்ந்த இயக்கங்களுக்குத் துணை புரிவதற்காக வெளியிடல்
* இந்திய நாட்டின் வெளிப்புற எல்லைகள் மற்றும் கடற்கரை எல்லைகள் குறித்து தனியார் பதிப்பகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் வெளியிடும் நில வரைபடங்களை கூர்ந்தாய்வு செய்து சான்று வழங்குதல்
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நில_அளவைத்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது