மெதிலீன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:IUPAC_methylene_divalent_group.png|thumb|140x140px|மெதிலீன் பாலம் (மீத்தேன்டையைல் தொகுதி).]]
[[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]]
மெதிலீன் பாலமானது ஒரு அணைவுச்சேர்மத்தில் இரண்டு உலோகங்களை இணைக்கும் (டெப்பேயின் வினைக்காரணியில் டைட்டேனியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை இணைப்பது போன்ற) இரு இணைப்புள்ள ஈந்தணைவியாகவும் செயல்படுகிறது.<ref name="Herrmann">W. A. Herrmann (1982), "The methylene bridge". </ref>
"மெதிலீன் குளோரைடு" ([[டைகுளோரோமீத்தேன்]] {{chem|CH|2|Cl|2}}) இல் உள்ளது போன்ற மெதிலீன் பாலமானது ”மெதிலீன் தொகுதி” அல்லது ''மெதிலீன்''' எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இருந்த போதிலும், [[மெதிலீன் தொகுதி]] (அல்லது "மெதிலிடீன்") என்பதே {{chem|CH|2}} தொகுதியானது மீதமுள்ள மூலக்கூறுடன் ஒரு [[இரட்டைப்பிணைப்பு|இரட்டைப் பிணைப்பினால்]] இணைக்கப்பட்டிருக்கும் போது பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய {{chem|CH|2}} தொகுதியின் வேதிப்பண்புகள் மெதிலீன் பாலம் எனப்படும் மெதிலீன் {{chem|CH|2}} தொகுதியிலிருந்து தனித்த முறையில் வேறுபட்டதாக காணப்படுகின்றன.
==வேதி வினைகள்==
|