சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
=== சமையல் ===
ரொட்டி தயாரிப்புப்தயாரிப்பு சோடா என அழைக்கப்படும் சோடியம் பைகார்பனேட்டு முக்கியமாக அடுமனைத் (baking)  தொழிலில் ஒரு புளிப்பேற்றியாக பயன்படுகிறது. இது உணவு தயாரிக்கப் பயன்படும் மாவுப்பொருட்ளில் காணப்படும் அமிலத்தன்மையுடைய பகுதிப்பொருட்களுடன் வினைப்பட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதன் காரணமாக, மாவுப்பொருளில் விரிவடைதல் நிகழ்ந்து இளகிய தன்மையும், விரும்பத்தகுந்த ஒரு இழையமைவும் உருவாகி, ரொட்டிகள், சோடா ரொட்டிகள், [[அடுமனை]]யில் தயாராகும் உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றில் மிருதுத்தன்மை உண்டாகிறது. இந்த வினையில் பாசுபேட்டுகள், எலுமிச்சைப் பழச்சாறு, டார்டார் குழைவு, வெண்ணெய், இன்தயிர், கோகோ, காடி (வினிகர்) போன்றவை சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரியும் பொருட்களாக உள்ளன. புளித்த மாவில் காணப்படும் இயற்கையான அமிலங்களுடன் சிறு அளவுகளில் சேர்த்து மேலும் புளிக்கச்செய்யலாம்.<ref>{{cite web|publisher=whatscookingamerica.com|url=http://whatscookingamerica.net/Bread/SourdoughPancakes.htm|title=Sourdough Pancakes Recipe}}</ref>
 
வெப்பப்படுத்துவதும் சோடியம் பைகார்பனேட்டை ஒரு மிருதுப்படுத்தும் காரணியாச் செயல்படச் செய்ய முடியும். வெப்பப்படுத்தும் போதும் சோடியம் பைகார்பனேட்டானது தன்னில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி மாவுப்பொருளுக்கு மிருதுத்தன்மையை அளிக்கிறது.  அமிலத்தன்மையுள்ள பொருட்கள் சேர்க்கப்படாத போது, அதில் உள்ள பாதி அளவான கார்பன் டை ஆக்சைடு மட்டுமே வெளியிடப்படுகிறது. கூடுதலாக, அமிலமேதும் சேர்க்கப்படாத அடுமனை சோடா (அல்லது) ரொட்டி சோடா உருவாக்கப்பட்ட சோடியம் கார்பனேட்டு வலிமையான காரத்தன்மை கொண்டதாகவும், அடுமனையில் தயாரித்த உணவுப்பொருளுக்கு ஒரு கசப்பான சுவை, பிசுபிசுப்புத் தன்மை மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவற்றைத் தருகிறது. சமையல் சோடா என்பது நீரால் செயலேற்றம் செய்யப்பட்ட அமிலமொன்றை உள்ளடக்கியது என்ற விதத்தில் வித்தியாசப்படுகிறது. <ref>{{Cite web|url=http://nzic.org.nz/ChemProcesses/food/6D.pdf|title=THE CHEMISTRY OF BAKING|last=Czernohorsky, Hooker|accessdate=2017-01-22}}</ref><ref>{{Cite news|newspaper=FineCooking.com|work=FineCooking.com|title=Baking Soda and Baking Powder - FineCooking.com|url=http://www.finecooking.com/item/12173/baking-soda-and-baking-powder|language=en|accessdate=2017-01-22|access-date=2017-01-22}}</ref>  80&nbsp;°C வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது கார்பன் டை ஆக்சைடானது உருவாகி வெளிவருகிறது.<ref>{{Cite news|newspaper=About.com Food|work=About.com Food|title=The Many Practical Uses of Baking Soda in the Kitchen|url=http://foodreference.about.com/od/Ingredients_Basics/a/What-Is-Baking-Soda.htm|accessdate=2017-01-22|access-date=2017-01-22}}</ref>
: 2 NaHCO<sub>3</sub> → Na<sub>2</sub>CO<sub>3</sub> + H<sub>2</sub>O + CO<sub>2</sub>
சாதாரண [[அறை வெப்பநிலையில்வெப்பநிலை]]யில் இந்த வினையானது மிக மெதுவாக நடைபெறுவதால், உணவுப்பொருள் அல்லது ரொட்டிகள் தயாரிப்பிற்காகத் தயார் செய்யப்பட்ட மாவினை அடுமனையில் வெப்பப்படுத்தப்படும் வரை விரிவடையாமல் இருக்கச் செய்யலாம்.
 
சமையல் சோடாக்களின் பலவகைகளில் சோடியம் பைகார்பனேட்டானது, கால்சியம் அமில பாசுபேட்டு, சோடியம் அலுமினியம் பாசுபேட்டு அல்லது டார்டார் குழைமம் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.<ref>{{Cite web|url=http://www.cooking.com/recipes-and-more/glossary.aspx?GlossName=Baking+powder|title=Glossary Ingredients|publisher=Cooking.com}}</ref> சில நேரங்களில் காய்கறிகளை சமைக்கும் போது கூட அவற்றை மிருதுவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இவ்வாறு செய்யப்படுவது நடைமுறையில் இல்லாத செயலாகி விட்டது. இருப்பினும், ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க உணவகங்களில் உணவு தயாரிப்பில் இறைச்சியைப் பதப்படுத்த இது இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சோடாவானது உணவுப்பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து -சி (லீவோஇடஞ்சுழி அசுகார்பிக் காடி அல்லது அசுகார்பிக் அமிலம்) போன்ற அமிலங்களுடன் வினைபுரியலாம். பொறித்த உணவு வகைகளை மேலும் மேம்படுத்த நீராவியுடன் சேர்த்து அனுப்பும் போது அதன் பாதையில் வைக்கப்படும் பொறித்த உணவுப்பொருளின் மொறுமொறுப்பு கூடுகிறது.
 
1920 களின் ஆரம்பத்திலேயே பைகார்பனேட் தங்களது சிறுநீரில் [[யூரியா]]வை இழந்து கொண்டிருக்கும் நோயாளிகளிடம் எலும்பின் வலிமையை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அண்மையில், அந்தோணி செபாசுதியானின் சோதனைகள் உணவுடன் பைகார்பனேட்டை சேர்ப்பது (ஆய்வாளர் [[பொட்டாசியம் பைகார்பனேட்டைபைகார்பனேட்]]டை சேர்த்தார்) பெண்களிடம் [[மாதவிடாய்]] முடிந்த பின்னர் உள்ள காலகட்டத்தில் [[கால்சியம்]] இழப்பைக் குறைக்கிறது என்பதைக் காட்டுகின்றன. பைகார்பனேட்டை உணவுடன் இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால், ஒரு கை, ஒரு கால் இவற்றின் எலும்புகளுக்கீடான கால்சியத்தைத் தருவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. <ref>{{cite journal|last1=Douglas Fox|title=Hard cheese|journal=[[New Scientist]]|date=Dec 15, 2001|url=https://www.newscientist.com/article/mg17223214-900-hard-cheese}}</ref>
 
===பூச்சிக் கட்டுப்பாடு===
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது