"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(களிமண் இயங்குபடம்)
அடையாளம்: 2017 source edit
 
=== நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் ===
நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் என்பது நிஜ உலகில் உள்ள பொருட்களை [[புகைப்படங்கள்ஒளிப்படம்|புகைப்படங்களின்]] சட்டகங்களாக வைத்து அதனை [[மாயத்தோற்றம்|மாயத்தோற்றத்தில்]] அசையும் வகையில் வைக்கப்படுவது ஆகும். பல வகையான நிறுத்தும் இயங்குபடங்கள் உள்ளன. இன்றைய நவீன காலங்களில் [[கணிப்பொறி|கணிப்பொறியின்]] உதவியுடன் இவ்வகையான இயங்குபடங்களை உருவாக்கலாம். ஆனால் பாரம்பரிய இயங்குபடங்களும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. கணிப்பொறியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய நிறுத்தும் இயங்குபடங்கள் செலவு குறைவானதும், நேரங்களை மிச்சப்படுத்தவும் செய்கின்றன.
 
'''கைப்பாவை இயங்குபடம்''' கைப்பாவை இயங்குபடம் தான் நிறுத்தும் இயங்குபடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வைகையான இயங்குபடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய மூட்டுகளில் கட்டுப்படுத்தும் வகையிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக தி டேல் ஆஃப் த ஃபாக்ஸ் (பிரான்ஸ், 1937), த நைட்மேர் பிஃபோர் கிறிஸ்துமஸ் (யு.எஸ்., 1993), கார்பஸ் ப்ரைட் (யு.எஸ்., 2005), கோரலின் (யு.எஸ்., 2009).'''களிமண் இயங்குபடம்''' களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் ([[இங்கிலாந்து]] 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் ([[இங்கிலாந்து]], 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன்.
'''களிமண் இயங்குபடம்''' களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் ([[இங்கிலாந்து]] 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் ([[இங்கிலாந்து]], 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2372385" இருந்து மீள்விக்கப்பட்டது