ஏ. செல்லக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 1:
டாக்டர் '''டாக்டர்ஏ. செல்லகுமார்''' (Dr. செல்லகுமார்ஓர்''A. Chellakumar'') இந்திய அரசியல்வாதி. இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள்[[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் [[இந்திய தேசிய காங்கிரசு]][[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|(இதேக)]] கட்சி சார்பாக [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]]<nowiki/>யில் தொகுதியில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf 1991 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
மேலும் இவர் [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்)(தமக)]]  கட்சி சார்பாக [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தி.நகர்]]<nowiki/>யில் தொகுதியில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத்1996 தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf|title=Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-06}}</ref>  இவர் [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)]]<nowiki/>யில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|20<font2001]] style="background-color:தேர்தலில் [[வில்லிவாக்கம் rgb(189,சட்டமன்றத் 212, 255தொகுதி);">0</font>1ஆம்|வில்லிவாக்கம்]] ஆண்டுதொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  இவர்மீண்டும் [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தி.நகர்]]<nowiki/>யில் மீண்டும் தொகுதியில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்2011 தேர்தலில்]] போட்டியிட்டு தோல்வியடைந்தார்.<ref>{{Cite news|date=11 April 2011|work=The Times of India|title=Ready to vote? Meet The Players|url=http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2011/04/11&ID=Ar00401|accessdate=2017-05-10}}</ref>  2001 தேர்தலில் தமக கட்சி சார்பாகவும், 2011ல் இதேக கட்சி சார்பாகவும், வேட்பாள்ராகப்வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டிலும் இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf|title=Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref><ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf|title=Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref>
 
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிர]]<nowiki/>சில் பிளவு ஏற்பட்ட போது இவர் [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியில் சேர்ந்தார். 1996ல் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக)  கட்சியுடன் கூட்டணி சேர்ந்தபோது [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரின்]] [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியை விட்டு விலகினார். தமிழ் மாநில காங்கிரசு கட்சியானது இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணையும் வரையிலான சில ஆண்டுகள் நடுநிலைத் தன்மையுடன் இருந்தார். 2013ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்த பின்னர் தமிழ்நாடு அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite news|date=18 June 2013|work=The Hindu|title=Congress rewards leaders who belong to no faction|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/congress-rewards-leaders-who-belong-to-no-faction/article4825241.ece|accessdate=2017-05-10}}</ref>
 
ஏ. செல்லகுமார் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014ஆம் ஆண்டு இந்தியப்2014 பொதுத் தேர்தலில்]] [[கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)|கிருஷ்ணகிரி]]<nowiki/>யில்  தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் நான்காமிடம் பெற்று தோல்வியடைந்தார்.<ref>{{Cite web|url=http://www.elections.in/results/krishnagiri-tn.html|title=Krishnagiri Parliamentary Constituency(General) Elections Result 2014|publisher=Infobase|accessdate=2017-05-10}}</ref>  இத்தேர்தல்களில் ஏற்பட்ட படுதோல்விகள் இந்திய தேசிய காங்கிரசில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது.  அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 2017 கோவா மாநாட்டுக்கூட்டத்தில்மாநாட்டுக் கூட்டத்தில் ஏ. செல்லகுமாருக்கு பதிலாக [[திக்விஜய் சிங்]] நியமிக்கப்பட்டார். அச்சமயம் இவர் கட்சித் தலைமை [[சோனியா காந்தி|சோனியா காந்தியின்]] மகன் [[ராகுல் காந்தி]]<nowiki/>யுடன் மிக நெருக்கமாக இருந்தார்.<ref>{{Cite news|last=Jha|first=Sanjay K.|date=30 April 2017|work=The Telegraph|title=Diggy out, Rahul recast begins|url=https://www.telegraphindia.com/1170430/jsp/frontpage/story_149098.jsp#.WRK-3je1vxM|accessdate=2017-05-10}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:இருபதாம்இந்திய நூற்றாண்டுதேசிய இந்தியகாங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._செல்லக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது