உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 274:
::{{ping|Selvasivagurunathan m|Kanags}} கட்டுரைகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் மாதம் வாரியாக எனன்தில் இருந்து மாவட்ட வாரியாக துப்புரவுக்கு நகர்ந்துள்ளோம். இருப்பினும் பழைய கட்டுரைகள் நீண்ட காலம் தேங்காமல் இருக்க இவற்றுக்கும் முன்னுரிமை கொடுத்து திருத்துவோம். அண்மைய மாற்றங்களில் தேவைக்கு ஏற்ப அறிவிப்புகளை மாற்றுவோம். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:14, 16 சூலை 2017 (UTC)
 
:::{{ping|Ravidreams|Kanags}} என்னைப் பொறுத்தளவில் இது duplicateஆக உள்ளது. மாதப் பகுப்புகளில் மாவட்டங்கள் உட்பகுப்பாக இருப்பதை நீக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கக் கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 07:35, 16 சூலை 2017 (UTC)
 
::::{{ping|Selvasivagurunathan m|Kanags}} நீக்கலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:44, 16 சூலை 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது