மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 51:
=== மனித மூக்கின் வேலை ===
மனிதனின் மூக்கில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன அவைகள் நாசிதுவாரங்கள் என்று பெயர் இவைகள் வளையும்தன்மையை உடைய சுவரால் பிரிக்கப்பட்டு உள்ளது. மூக்கின் நுட்பமான மேல் [[தோல்]] நாம் சுவசிக்கும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு துவாரங்களில் உள்ள உரோமங்கள் பெரிய தூசுகள் அனைத்தையும் வடிகட்டி விடும்.மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் மேலும்மேலும் உள்ள தூசுகளைப் வடிகட்டி விடும் சுத்தமான காற்றை நுரையீரல்க்கு அனுப்பும்.
'''மனிதன் சராசரியாக ஒரு நிமிடங்களில்16முதல் 18 முறை  வரை மூச்சு விடுகிறான்''' 
 
====  சுவாசம் மற்றும் மணம் அறிதல் ====
உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும், செய்லப்டுவதற்கும் ஆற்றல் தேவை.ஆற்றல் இல்லாத பபோது நம்மால் வேலை செய்ய இயலாது.சுவாசித்தல் இருவகைப்படும்
சுவாசித்தல் இருவகைப்படும்
# காற்று சுவாசம்
# காற்றில்லாத சுவாசம்
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது