புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சர்தேசசர்வதேசக் குடியேற்ற அமைப்பு''' (International Organization for Migration (IOM) 1951 ஆம் ஆண்டில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரினால்]] குடிபெயந்தகுடிபெயர்ந்த மக்களைமக்களைக் குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்டஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குளானது விரிவுபடுத்தப்இலக்குகளானது பட்டுவிரிவுபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பல்லவெனினும் பல்வேறு நாடுகள் இவ்வமைப்புடன் சேர்ந்தியங்கி வருகிறது.<ref>[http://www.iom.int/mission International Organaisation of Migration]</ref>
 
== இலங்கையில் இதன் பணி ==
1990 களில் [[இலங்கை]] இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95, 000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் [[கொழும்பு|கொழும்பில்]] மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. [[சுனாமி]]யை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.
 
==மேற்கோள்கள்==