களைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
களைப்பு (FATIGUE)
==அறிமுகம்==
.[[File:Christian Krohg - Tired - Google Art Project.jpg|thumb|களைப்பை உணர்த்தும் படம்]]
ஒரே வேலையினைத் தொடர்ந்து செய்யும் போது சில காலத்தில் அந்த வேலையைச் செய்ய ஆர்வம் குறைந்து அந்த வேலையைக் கைவிடத் தோன்றுவதே களைப்பு (FATIGUE) ஆகும்.[[File:Christian Krohg - Tired - Google Art Project.jpg|thumb|Christian Krohg - Tired - Google Art Project]]
===வகைகள்===
களைப்பு '''உடல் களைப்பு''', '''மனக் களைப்பு''' என இரண்டு வகைப்படும்.
====உடல் களைப்பு====
உடல் வேலை செய்யும் போது அதற்குத் தேவையான சக்தியைத் திசுக்கள் பிராண வாயு, உணவுப் பொருள்கள் மூலம் பெறுகின்றன. பெற்றதை அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. சக்தியைப் பயன்படுத்திய பின் நச்சுத் தன்மையுள்ள ''டாக்சின்'' என்ற கழிவுப் பொருள்கள்பொருள்களாக வெளியாகின்றன. அவை குருதியில் கலந்து உறுப்புகளைச் செயலிழக்கச்செயலை குறைக்கச் செய்வதே '''உடல் களைப்பு''' எனப்படுகிறது. உடல் களைப்பினை '''எர்கோகிராப்''' என்ற கருவி மூலம் ஆராயலாம்.
====மனக் களைப்பு====
மனம் தொடர்ச்சியாகக் கடுமையான வேலையைச் செய்வதால் மனதில் ஏற்படும் மாற்றத்தின் விளைவே மனக் களைப்பு ஆகும். உடல் களைப்பானது மனக் களைப்பைகளைப்பையும் ஏற்படுத்தவல்லது.<ref>{{cite book | title=கல்வி மனவியலும் குழந்தைக் கல்வியும் | publisher=சாந்தா, சென்னை | year=1995 | location=வளர்ச்சி நிலைகள் | pages=98,99}}</ref>
===காரணங்கள்===
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, அதிக உடற்பயிற்சி, குறைவான உறக்கம் போன்றவை களைப்புக்கான முக்கியக் காரணங்கள் ஆகும். <ref>{{cite web | url=http://villangaseithi.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/ | title=களைப்பு ஏன் ஏற்படுகிறது | publisher=villanga seithi | date=12 சூலை 2016 | accessdate=27 சூலை 2017}}</ref>

முதுமை, கர்ப்பக் காலம், வாழ்க்கை முறை, உடல் பருமன், சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பதுபுகை பிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் காரணங்களே.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/health/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/article7489044.ece | title=களைப்பு ஏற்படுவது ஏன் | publisher=தி இந்து | date=01-08-2015 | accessdate=27 சூலை 2017}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/களைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது