"ஜோகிலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
துப்புரவு
சி (Raj.sathiya பக்கம் ஐோகிலா என்பதை ஜோகிலா என்பதற்கு நகர்த்தினார்: 'ஜோ'விற்கு பதில் 'ஐோ' பயன்படுத்தப்...)
(துப்புரவு)
'''ஜோகிலா''' ([[ஆங்கிலம்]]: ''Zokela'') என்பது [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு|மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலுள்ள]] ஒரு செல்வாக்கான இசைக்குழு. 1980 - களின் முற்பகுதியில் ஜோகிலா என்னும் பெயாில் தோன்றிய ஆப்பிாிக்க இசை பாணிக்கு இக்குழுவே காரணி.<ref>John Shepherd (2005). Continuum encyclopedia of popular music of the world. Continuum. p. 264. ISBN 978-0-8264-7436-0</ref>
[[மின் கிதார்]], [[முரசு]] போன்ற கருவிகளும், [[லொபாயே]] பகுதியின் விழா மற்றும் இறுதிச்சடங்கின் கூத்தின் போது பயன்படுத்தப்படும் இன்றியமையாத ஒலிகளுமே இந்த [[பாங்கி]]யைச் சார்ந்த இசைக்குழுவின் தனிச்சிறப்பாகும்.<ref> Michelle Robin Kisliuk (1998). Seize the Dance!: BaAka Musical Life and the Ethnography of Performance. Oxford University Press. p. 182. ISBN 978-0-19-514404-8.</ref>
 
==மேற்கோள்கள்==
= ஐோகிலா =
ஐோகிலா( Zokela)ஐோகிலா என்பது ஆப்பிாிக்க குடியரசுவிலுள்ள இசைக்குழு,மிகவும் செல்வாக்கான இசைக்குழு. 1980 - களின் முற்பகுதியில் இப் பெயாில் ஆப்பிாிக்க இசை இருந்தது அதே பாணியில் இக்குழு பொருப்பு வகிக்கிறது.<ref>John Shepherd (2005). Continuum encyclopedia of popular music of the world. Continuum. p. 264. ISBN 978-0-8264-7436-0</ref> பாங்கி அடிப்படையிலான இசைக்குழுவில் மின்வார கிட்டார (அ) முரசு போன்றவை சடங்குகளில் முக்கிய ஒலியாகவும் வலியுறுத்த (மற்றும்)லோபாயின் இறுதிச் சடங்குஆட்டத்திலும் வலியுறுத்தப்படுகிறது.<ref> Michelle Robin Kisliuk (1998). Seize the Dance!: BaAka Musical Life and the Ethnography of Performance. Oxford University Press. p. 182. ISBN 978-0-19-514404-8.</ref>
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2399673" இருந்து மீள்விக்கப்பட்டது