ஜோகிலா
ஜோகிலா (ஆங்கிலம்: Zokela) என்பது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலுள்ள ஒரு செல்வாக்கான இசைக்குழு. 1980 - களின் முற்பகுதியில் ஜோகிலா என்னும் பெயாில் தோன்றிய ஆப்பிாிக்க இசை பாணிக்கு இக்குழுவே காரணி.[1] மின் கிதார், முரசு போன்ற கருவிகளும், லொபாயே பகுதியின் விழா மற்றும் இறுதிச்சடங்கின் கூத்தின் போது பயன்படுத்தப்படும் இன்றியமையாத ஒலிகளுமே இந்த பாங்கியைச் சார்ந்த இசைக்குழுவின் தனிச்சிறப்பாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ John Shepherd (2005). Continuum encyclopedia of popular music of the world. Continuum. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-7436-0
- ↑ Michelle Robin Kisliuk (1998). Seize the Dance!: BaAka Musical Life and the Ethnography of Performance. Oxford University Press. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514404-8.