சமயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை en:Samayapuram யின் மொழிபெயர்ப்பு
 
No edit summary
வரிசை 1:
""'''சமயபுரம்""''' என்பது [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]] மாநகரத்தின் [[புறநகர்]]களுள் ஒன்று. தனி ஊராக இருந்த இது 1994 யில் [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி]] வரம்புக்குள் சேர்க்கப்பட்டது. சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாநகரத்திலிருந்து 12 கிலோமீற்றர் வடக்கே திருச்சி-சென்னை சாலையில் உள்ளது. இந்துக் கோயில்களுள் முக்கியமான [[சமயபுரம் மாரியம்மன் கோயில்]] இங்குள்ளது.
 
""சமயபுரம்"" [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]] மாநகரத்தின் [[புறநகர்]]களுள் ஒன்று. தனி ஊராக இருந்த இது 1994 யில் [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி]] வரம்புக்குள் சேர்க்கப்பட்டது. சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாநகரத்திலிருந்து 12 கிலோமீற்றர் வடக்கே திருச்சி-சென்னை சாலையில் உள்ளது. இந்துக் கோயில்களுள் முக்கியமான [[சமயபுரம் மாரியம்மன் கோயில்]] இங்குள்ளது.
 
== சான்றுகோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமயபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது