உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஐசிஎல் பற்றி: காலமர் (Collamer) கண்ணாடி வில்லை
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
இணைக்க வேண்டல்
வரிசை 1:
{{Merge|உள்விழி கண்ணாடி வில்லை}}
{{Nowikidatalink}}
'''உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை''' (''Implantable Collamer Lens'') என்பது பார்வை குறைபாடுகளைச் சரி செய்யும் சிகிச்சைக்கு உதவும் [[வில்லை (ஒளியியல்)|லென்ஸ்]] ஆகும். ஆங்கிலத்தில் இதனைச் சுருக்கமாக ICL என்று அழைப்பார்கள். கண்ணின் மேற்புறத்தில் சென்று பாரம்பரியத் தொடர்பு லென்சுகள் போலல்லாமல், இவை (ஐசிஎல்) <ref>{{Cite web|url=http://www.sankaranethralaya.org/pdf/lasik/Implantable-Contact-Lens1.pdf|title=Implantable Contact Lens|publisher=Sankara Nethralaya |accessdate=05 January 2015}}</ref>
கருவிழி (கண் வண்ண பகுதி) மற்றும் இயற்கை லென்சுக்கு இடையே கண்ணுக்குள்ளே பொருத்தப்படும். லென்ஸ் கண் உள்ளே நிரந்தரமாக இருக்கும். எனினும், இந்த லென்சைப் பொருத்திக்கொண்ட பின்னர் ஒருவரது பார்வை காலப்போக்கில் மாறுகிறது அல்லது குறைகிறது என்றால், லென்சை எளிதாக நீக்க அல்லது அதற்குப் பதிலாகப் புதிய லென்சைப் பொருத்த முடியும்.