இடுகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
[[File:Overgrown cemetery overlooking the Danube.JPG|thumb|[[ருமேனியா]]வில் உள்ள ஒரு கிருத்தவ கல்லறைத் தோட்டம்]]
'''இடுகாடு''' என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும்.<ref>{{cite web | url=http://agarathi.com/word/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | title=இடுகாடு | publisher=http://agarathi.com | work=பொருள் | accessdate=19 ஆகத்து 2017}}</ref> இது பொது இடம் என்றாலும், மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை (பிணம்) குழி தோண்டி புதைத்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சில பகுதிகளில் பிணங்களைப் புதைத்த இடத்தில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மீண்டும் பிணங்களை புதைப்பார்கள். இது பெரும்பாலும் இந்து மதத்தின் வழக்கமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இடுகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது