சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
'''சைனம்''' அல்லது '''ஜைன நெறி''' (''Jainism'') 24-வதும், இறுதித் [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரான]] [[மகாவீரர்|மகாவீரரால்]] கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் [[திகம்பரர்|திகம்பரம்]] மற்றும் [[சுவேதாம்பரர்|சுவேதாம்பரம்]] என இரு பிரிவாக பிரிந்தது. [[ஈஸ்வரன், இந்து சமயம்| இறைவனின் இருப்பு]] மற்றும் [[வேதம்|வேதங்களை]] ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் [[பௌத்தம்]] போன்று சைனமும் ஒன்றாகும்.
 
ஜைன சமயத்தின் 24 [[தீர்த்தங்கரர்]]களில் முதலாமவர் [[ரிசபதேவர்]]. இறுதியானவர் [[மகாவீரர்]] ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை [[கணாதரர்]]கள் என்பர்.
 
[[திகம்பரர்]] மற்றும் [[சுவேதாம்பரர்]] என்பது ஜைனத்தின் இரு பிரிவுகள் ஆகும்.
 
==சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு==
வரி 229 ⟶ 233:
* [[கணாதரர்]]
* [[திகம்பரர்]]
* [[சுவேதாம்பரர்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p20231n1.htm சமண சமயத் தோற்றம்]
* [http://www.jainworld.com/JWTamil/ ஜெயின் வேர்ல்டு இணையத்தளம்]
 
[[பகுப்பு:சைனம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது